உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 (8) ஒட்டுச் சாவடி அலுவலர், அதன் பிறகு, கீழ்த் ಕ್ಷೀರಶT-೧p6ಣp தனித்தனி உறைகளில் போட்டு அவற்றின் மீது தமது முத்திரையிட வேண்டும். முத்திரையிட விரும்பும் அபேட்சகர்கள் அல்லது ஏஜண்டுகளின் முத்திரை களிலுைம் முத்திரையிட வேண்டும். ०५:४*• • • • (I) வாக்காளர்களுக்கு, வாக்குச் சீட்டை கொடுத்ததை అ அடையாளமிட்டுள்ள வாக்காளர் ஜாபிதாவின் நீ தி. (11) உபயோகிக்கப்படாத வாக்குச் சீட்டுகள். (III) ரத்து செய்யப்பட்ட வாக்குச் சீட்டுகள். (IV) டெண்டர் செய்த வாக்குச் சீட்டுகளையும் 8-வது நமூனவில் உள்ள ஜாபிதாவையும் கொண்டுள்ள உறை. (V) ஆக்ஷேபிக்கப்பட்ட வாக்குகளின் ஜாபிதா. (WI) 24-வது விதியின் (3) துணை விதியில் குறிப்பிட் டுள்ள உறைகள். x (WI) முத்திரையிட்டுள்ள உறையில் வைக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கட்டளேயிட்டுள்ள வேறு எவை யேனும் சீட்டுகள். (4) ஒவ்வொரு உறையின் மீதும் எண் குறிப்பிட வேண்டும். அந்த உறையில் என்ன உள்ளது என்ற விவரம், ஒட்டுச் சாவடியின் பெயர், வார்டு எண் ஆகியவற்றை உறையின்மீது எழுதவேண்டும். ஏதாவது ஒரு ஒட்டுச் சாவடியில் எந்த வர்க்காளரும் வாக்குப் பதிவு செய்யவில்லை என்ருல், ஒட்டுச் சாவடி அலுவலர் (5) துணை விதியில் குறிப்பிட்டுள்ள 9-வது நமூனுவில் கண்டுள்ள அறிக்கையுடன் "யாரும் வாக்குப் பதிவு செய்யவில்லை’ என்ற அறிக்கை யையும் அனுப்ப வேண்டும். - (5) உறைகளுடன் 9-வது நமூைைவச் சேர்ந்த i-வது பாகத்தில் உள்ள அறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையை ஒட்டுச் சாவடி அலுவலர் அனுப்பு வேண்டும். அவர் பெற்றுக் கொண்ட வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை பயன்படுத்தாத வர க் குச் சீட்டுக்கள், வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குச் சீட்டுகள், டெண்டர் செய்த் வாக்குச் சீட்டுகள், ஆகிய தலைப்புகளின் கீழ் தம்ழிடம் ஒப்படைக்கப்பட்டவற்றிற்கு கணக்கு விவரம் காண்பித்து