பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5. 34. வாக்குப் பெட்டிகளே பரிசீலனை செய்வதும், திறப்பதும் (1) ஒவ்வொரு வார்டுக்காகவும் 4-வது விதியின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒட்டுச் சாவடியில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளே, வாக்குகளே எண்ணும் பெருட்டு தனித்தனியர்க எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் அதிகாரி, தமக்கு உசிதம் என்று தோன்றில்ை ஒன்றுக்கு மேற்பட்ட ஒட்டுச் சாவடிகளில் பயன்படுத்திய வாக்குப் பெட்டிகளே திறக்கச் செய்து அவற்றில் வாக்குச் சீட்டுகளே ஒரே சமயத்தில் எண்ணச் செய்யலாம். (2) வாக்கு எண்ணும் மேஜை மீதுள்ள வாக்குப் பெட்டி திறக்கப்படுவதற்கு முன், அங்கே வந்திருக்கும் வர்க்கு எண்ணும் இட ஏஜண்டுகள், வாக்குப் பெட்டியில் உள்ள் முத்திரையை பரிசீலனே செய்யவும் அது உடையாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வதற்கும் அனுமதிக் கப்பட வேண்டும். - (8) தேர்தல் அதிகாரி, எந்த வாக்குப் பெட்டியும் தவறுதலாக கையாளப்படவில்லை என்று சந்தேகமின்றித் தெரிந்து கொள்ளவேண்டும். - (4) எந்த வாக்குப் பெட்டியாவது தவறுதலாகக் கையாளப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரிக்குச் சந்தேக மின்றித் தெரிந்தால் அந்த வாக்குப் பெட்டியிலுள்ள வாக்குகளே எண்ணக் கூடாது. மேலும் அவர் அந்த ஒட்டுச் சாவடியைப் பொறுத்த வரையில் 30-வது விதியின் நிர்ணயித் துள்ள நடைமுறையை அனுசரிக்க வேண்டும். (5) (அ) 30-வது வி தி யி ன் படி மறுவாக்கெடுப்பு நடந்தால், அது முடிந்தவுடன் எலக்ஷன் அத்தாரிட்டி நிச்சயித்துள்ளதும், அது பற்றி போட்டியிடும் அபேட்சகர் களுக்கும் அவர்களது ஒட்டுச் சாவடி ஏஜண்டுகளுக்கும் அறிவிப்புக் கொடுக்கப்பட்டுள்ளதுமான ேத தி ய ன்று ம் இடத்திலும் நேரத்திலும் தேர்தல் அதிகாரி வாக்குகள் எண்ணுவதை மீண்டும் தொடங்க வேண்டும். (ஆ) இந்தப் பாகத்தின் பிரிவுகள் மேற்கொண்டும் வாக்குகளே எண்ணுவது சம்பந்தப்பட்டி வரையில் பயன் படும்.