உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 வாக்கை கூடுதலாக்கினுல் அந்த அபேட்சகர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் உரிம்ையைக் கொடுக்கும் விஷயத்தில் தேர்தல் அதிகாரியானவர்.அந்த அபேட்சகர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு , செய்வார். எந்த அபேட்சகர் பெயரில் சீட்டு விழுகிறதேர் அவர் கூடுதல் வாக்குப் பெற்றதாகக் கருதப்படுவார். பிறகு தேர்தல் அதிகாரி முடிவை அறிவிக்க வேண்டும். (3) போட்டியிடும் அபேட்சகர் அல்லது அவருடைய ஏஜண்டு விண்ணப்பம் செய்து கொண்டால் 10-வது நமூகு விலுள்ள அறிக்கையின் நகலே அல்லது அதன் சாரத்தை குறித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். 40. ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளுக்கு . தேர்ந்தெடுக்கப்பட்டால் (1) யாராவது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டு களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் தாம் பணியாற்ற விரும்புகிற ஒரு வார்டைக் குறிப்பிட்டு எழுத்து மூலமாக அவர் சம்பந்தப்பட்ட வார்டுகளின் தேர்தல் முடிவு அறிவிக் கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். g (2) அந்த அறிவிப்பை பெற்றவுடன் தேர்தல் அதிகாரி யானவர் மேற்படி நபர் விரும்பிய இன்ன வார்டுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்பு எதுவும் வராவிட்டால் மேற்படி நபர் ஏதாவது ஒரு வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு விஷயங்களிலும் மேற்படி நபர் தேர்ந் தெடுக்கப்பட்ட மற்ற வார்டுகளின் காலி ஸ்தானத்தை பூர்த்தி செய்வதற்கு புதிதாக தேர்தல் நடவடிக்கைகளே மேற்கொள்ள வேண்டும். 41. அங்கத்தினர் யாருமே தேர்ந்தெடுக்கப் படாவிடில் அனுசரிக்க வேண்டிய நடைமுறை பஞ்சாயத்துச் சட்டத்தின்படி நடந்த ஒரு புதிய தேர்தலில் யாரு .ே ம. தேர்ந்தெடுக்க்ப்புடிவில்லேெ 18-(2) வது பிரிவின்படி காலி ஸ்தானத்தை 緊 செய்வதற்காக துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வகை செய்துள்ள விதிகளின்படி ஒரு தகுதியான நபரை பஞ்சா யத்து தேர்ந்தெடுத்துக் கொள்ள்லாம்.