உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 45. இந்த விதிகளுக்கு அரசாங்கம் விளக்கம் காண்டது (1) ஒரு தேர்தல் செல்லுமா செல்லாதா என்ற தகராறு களேத் தீர்ப்பதற்குரிய விதிகளின்படி நடந்த ஒரு விசாரனே சம்பந்தமாக வன்றி மற்றபடி இந்த விதிகளின் விள்க்கம் குறித்து பிரச்சினே எழுந்தால் அதை அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டும். அதுபற்றி அவர்களுடைய முடிவ்ே இறுதியானது. - (2) அம்மாதிரியான பிரச்னையின்மீது அரசாங்கத்தின் முடிவு தெரிவிக்கப்படுகிற வகையில் அல்லது இந்த விதிகளே மீறி ஒரு தேர்தல் நடந்து வருவதாக அல்லது நடிக்க இருப்பதாக தகவல் கிடைப்பதன்மீது அரசாங்கம் நடத்தக் கூடிய ஒரு விசாரணையின் முடிவான உத்தரவு பிறப்பிக்கப் படுகிறவரையில் தேர்தல் முடிவுகளே அறிவிப்பதற்கு முன் தேர்தல் நடவடிக்கைகளே எந்தக் கட்டத்திலாவது நிறுத்தி வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்திரவிடலாம். இந்த விதியின்படி அரசாங்க உத்தரவைeறி நடத்த, அல்லது நடத்திக்கொண்டுள்ள ஒரு தேர்தல் செல்லாது. (3) அரசாங்கம் மற்றபடி உத்தரவிட்டாலன்றி இந்த விதியின்படி நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் நடவடிக் கைகள் எந்தக் கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதோ அந்தக் கட்டத்திலிருந்து தீர்மானிக்கக்கூடிய புதிய தேர் தலில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். 46. விசேஷ காரணங்களை முன்னிட்டு தேர்தலுக்காக மற்ற தேதிகளை தீர்மானித்தல் முன்னர் கூறியுள்ள விதிகளில் எதற்கும் பாதகமில்லாமல் இந்த விதிகளின்படி நடக்கும் ஒரு தேர்தலின் நிலைமை எல்லாவற்றிற்கும் அல்லது ஏதாவது ஒன்றுக்கு விசேஷ காரணங்களே முன்னிட்டு, இந்த விதிகளின்படி நிச்சயிக்கப் பட்ட தேதிகள், நேரங்கள் அல்லாத மற்ற தேதிகள், நேரங்களே நிச்சயிக்கும் அதிகாரத்தை எலக்ஷன் அத்தா ரிட்டிக்கு அளிக்கலாம். 47. சிரமத்தைப் போக்கும் அதிகாரம் (1) அரசாங்கத்தினர் இந்த விதிகளே அமுலுக்குக் கொண்டுவரும் காரியத்திற்காக அல்லது சட்டத்தின்படி ஒரு