இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
62 தேர்தலே நடத்தும் காரியத்திற்காக அவசியம் என்று கருதக் கூடிய பொது அல்லது விசேஷ கட்டளைகளே பிறப்பிக்கல்iம். (2) இந்த விதிகளின் பிரிவுக்ளே அமுலுக்குக் கொண்டு. வருவதில் அல்லது ஏதாவது ஒரு தேர்தலே நடத்துவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் சந்தர்ப்பத்துக்கு அவசிய மான்படி அவற்றை நீக்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டு உசிதம் என்று தோன்றும்படி எதையும் செய்யலாம். மேற்பங் உத்தரவின் நகல் ஒன்றை, அடுத்து கூடப்போகும் சட்ட் சபை, மேல்சபையின் முன்பு வைக்க வேண்டும். [G. O. No. 1987. R. D. L. A. 25-9-1964;