உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 உதாரணம் : arচঠো 34 பாகம் 7 எண் 358 (அபேட்சகர் பூர்த்தி செய்ய வேண்டும்) மேற்சொன்ன அபேட்சகராகிய நான் இந்த நியமனத் துக்கு உடன்படுகிறேன் : பின்வருமாறு இதல்ை உறுதியளிக் கிறேன்:- - (a) எனக்கு.......... வயது பூர்த்தியாகியுள்ளது. (b) என் விருப்ப வரிசைப்படி பின்வரும் சின்னங் களேத் தேர்ந்தெடுத்துள்ளேன். (i) (ii) (iii) தேதி....... அபேட்சகரின் கையெழுத்து. ஷெட்யூல் வகுப்பு அல்லது மலே சாதியைச் சேர்ந்த அபேட்சகர் மேலும் ஒருவர் அளிக்க வேண்டிய உறுதிமொழி) தான்............வகுப்பைச் சேர்ந்தவன். அது தமிழ் நாட்டிலுள்ள................................(பகுதிக்குரிய) ஷெட்யூல்டு வகுப்பை, மலேசாதியைச் சேர்ந்ததாகும் என்று இதல்ை உறுதி கூறுகிறேன். தேதி........... அபேட்சகரின் கையெழுத்து. (தேர்தல் அதிகாரி பூர்த்தி செய்யவேண்டும்.) நியமனச் சீட்டின் வரிசை எண்.

  • ч 54 a * * * * இந்த நியமனச் சீட்டு என்னுடைய அலுவலகத்தில் * * * * * * * * * * * தேதி illóðf gll. . . . . . . . . . . . மணிக்கு அபேட்சகரால்| நியமனம் செய்பவரால் என்னிடம் கொடுக்கப்பட்டது.

தேதி........... - தேர்தல் நடத்தும் அதிகாரி. (நியமனச் சீட்டை ஏற்றுக்கொண்டு அல்லது நிரா கரித்து தேர்தல் அதிகாரி செய்யும் முடிவு.) -