உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ffit_frøfirði si stærf (Returning Officer) #c5afsirë திட்டுமுறை மூலம், வாக்குச் சீட்டுகளில் சின்னங் அச் சடிக்கப்பட்டுள்ள வரிசைப்படி, சின்னங்களே அய்ேட்சகர் களுக்கு ஒதுக்கவேண்டும். ஒரு பெட்டியிலிருந்து. அபேம் சகர்களின் பெயர்களே ஒன்றுக்குப்பின் ஒன்ருக எடுக்க வேண்டும்; அவ்வாறு செய்வதில், முதலில் எடுக்கப் ざ அபேட்சகரின் பெயருக்கு வாக்குச்சீட்டில் முதன் முத அச்சிடப்பட்டுள்ள சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறே, இரண்டாவதாக எடுக்கப்பட்ட அபேட்சகரின் பெயருக்கு, வாக்குச்சீட்டில் இரண்டாவதாக அச்சிடப் பட்டுள்ள சின்னத்தை ஒதுக்க வேண்டும். இம்முறைப்புடி சின்னங்களே ஒதுக்கிக்கொண்டே போக வேண்டும். ஒரு குறிப்பிட்ட . வார் டி ல், அபேட்சகர்களின் எண்ணிக்கை, வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள சின்னங் களின் எண்ணிக்கைக்கு குறைவாக இருந்தால், எஞ்சி யுள்ள சின்னங்களே சுத்தமாக அடித்து விட வேண்டும்: [G.O Ms. No 2481, R. D. and L.A. 30–11–1964] பஞ்சாயத்து அங்கத்தினர்கள், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வது பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அங்கத்தின ராகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட, (Co-Opt) அங்கத்தினராக உள்ள அங்கத்தினர்கள் தங்கள் பதவியை ஏற்குமுன், பதவிப் பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக்கொள்ள, வேண்டும். பதவிப் பிரமாணத்தின் தமிழாக்கம் இதன்கீழ், சேர்க்கப்பட்டிருக்கிறது. - - பஞ்சாயத்து அங்கத்தினர்கள், பஞ்சாயத்து யூனியன் மன்ற அங்கத்தினர்கள், பதவிப் பிரமரணம்,ஒடுத்துக் கொள்ளும் விஷயத்தில், பின்பற்றப்படவேண்டிய நடை முறைகளேப்பற்றி, கீழ்க்கண்ட உத்தரவுகள் வெளியிடப்படு கின்றன. (1) பஞ்சாயத்தைப் பொறுத்த வரையில், தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள அங்கத்தினர்களுக்குள் வயதில் பெரிய