உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வரை தற்காலிக தலைவராக, அந்தப் பஞ்சாயத்திற்கு தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந் தெடுப்பதற்காக, குறிப்பிடப்பட்டுள்ள அந்த தினத்தில், இந்த தற்காலித் தலவர் முதலில் பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டபின், மற்ற அங்கத்தினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் வந்துள்ள எல்லா அங்கத்தினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டபின், தலேவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள்ே உடனே மேற்கொள்ள வேண்டும். (2) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தைப் பொறுத்தவரை தன் பதவி காரணமாக, அங்கத்தினராகவும், தலைவராகவும் உள்ள ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி, முதலில் பதவிப் பிரமானத்தை எடுத்துக் கொண்டபின், தலைவரை தேர்ந் தெடுப்பதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்வதற்கு முன், வந்துள்ள மற்ற அங்கத்தினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். பஞ்சாயத்தின் -- --- *** * * *------ ***-----s ---------------பஞ்சாயத்து யூ ரிை ய ன் மன்றத்தின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட நான் அங்கத்தினராக உள்ள சட்டபூர்வமாய் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் அமைப்பில் உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஆதிபத்தியத் தையும், ஒருமைப்பாட்டையும் நில நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் பொறுப்பை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுளறியப் பிரமாணம் செய்கிறேன் மனப்பூர்வமாய் உறுதி கூறுகிறேன் பெயர்............ (Memorandun No. 242784 R. D. and L.A. 7-12-1964]