உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பது எப்படி ? 1. இந்த விதிகள், சென்னை-1961-ம் ஆண்டு பஞ்சா யத்துக்கள் (தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல்; விதிகள் எனப்படும். - 2. பஞ்சர்யத்து தல்வர்: துணைத் தலைவ்ர் தேர்தலே பஞ்சாயத்து காரியாலயம் இருந்தால் அதிலோ, சந்த்ர்ல் பத்திற்கேற்ப நகரத்திலோ அல்லது கிராமத்திலோ பிரதான் மான் இடத்தில், அம்மாதிரியான காரியாலயம் ஒன்று இல்லே யென்றல், இது விஷயமாக பஞ்சாயத்து அங்கத்தினர்கள் விசேஷமாகக் கூட்டும் கூட்டத்திலாவதும் நடத்தலாம். 3. (1) கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் காலி, ஸ்தான்ம் ஏற்படும்போது கூடிய விரைவில் பஞ்சாயத்து தலைவரின் தேர்தலுக்காகக் கூட்டத்தை கூட்ட வேண்டும். (அ) புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சாயத்தின் விஷ் யத்தில் சாதாரண காலி ஸ்தானத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் தேர்தல்' அலுவலர் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். (ஆ) மற்ற சந்தர்ப்பங்களில், துணேத் தலைவர் கூட்ட் வேண்டும். துணேத் தலைவர் பதவியில் காலிஸ்தானம் ஏற்பட்டோ அல்லது 15 நாட்களுக்குமேல் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலோ அல்லது வேலே செய்ய இயலாத நிலையில் இருந்தால் தேர்தல் அலுவலர் கூட்ட வேண்டும். 2. தலைவர் பதவி ஏற்பட்டவுடன் கூடிய விரைவில் பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான் தேர்தல் கூட்டத் தக் கூட்ட வேண்டும்." - - 3. இத்தகைய கூட்டத்தைக் கூட்டுவதற்கு குறைந்த அளவு 7 நாட்கள் முன்னதாகவே கூட்டம் நடைபுெறப் போகும் தேதி, நேரம் குறித்து அறிவிப்புக் கெர்டுக்க வேண்டும். - (இந்த விதிகள் காரியங்களுக்காக, தேர்தல் அலுவலர் என்னும் சொற்றெட்ர் இது விஷயமாக தேர்தல் அதிகாரி