84 தலைவர் அல்லது.துணேத் தலைவர் தேர்தலுக்கு நிற்க விரும்பும் அபேட்சகரின் விருப்பத்தைக் காட்டும் உறுதிமொழி ஒன்றை, பிரேரேபிப்பவர், ஆமோதிப்பவர், அபேட்சகர் ஆகியோரின் கையொப்பத்துடன் மேற்படி கூட்டத் தலைவ ரிடம் சேர்ப்பிக்க வேண்டும். - 6. பிரேரேபிக்கப்பட்டு, ஆ மோ தி க் கப்பட்டுள்ள எல்லா அபேட்சகர்களின் பெய்ர்களையும் கூட்டத் தலைவர் வந்திருக்கும் அங்கத்தினர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டும். 7. பஞ்சாயத்தின் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவிக்கு ஒரு அபேட்சகரின் நியமனம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அப்போது அவருடைய தேர்தலுக் காக வாக்கெடுப்பு நடைபெருது; மேற்படி அபேட்சகர் சந்தர்ப்பத்திற்கேற்ப தலைவராகவோ அல்லது துணைத் தலேவராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். 8. அபேட்சகர்களின் எண்ணிக்கை, ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் கீழ்க்காணும் விதிகளின் முறைப்படி கூட்டத்துக்கு வந்திருக்கும் அங்கத்தினர்களிடையே வாக் கெடுப்பு நடத்த வேண்டும். 9. கூட்டத் தலைவர், கூட்டம் நடக்கிற இடத்தில் மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மறைக்கப்பட்ட வாக்குப் பதிவு செய்யும் அறையை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த அறையில் அங்கத்தினர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம். கூட்டத் தலைவர் முன்னிலேயிலும், அங்கத்தினர்களின் முன்னிலையிலும் வாக்குச் சீட்டுகளே அங்கத்தினர்கள் போடுவதற்காக, வாக்குச் சீட்டுகளே உள்ளே செலுத்தும் முறையிலும், திறந்து எடுத்தாலன்றி, மற்றபடி அந்த பெட்டியிலிருந்து வாக்குச் சீட்டுகளே எடுக்க முடியாதபடியும் மேற்படி வாக்குப் பெட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். - 10. வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு வாக்குப் பெட்டி காலியாக உள்ளதை, அங்கத்தினர்களிடம்.கூட்டத் H-6
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/275
Appearance