82 தலைவர் காட்ட வேண்டும். பிறகு, அந்தப் பெட்டியைப் பூட்டி அதன்மேல் முத்திரையிட தேண்டும். 11. வாக்களிக்க விரும்பும் ஒவ்வொரு அங்கத்தின ருக்கும் ஒரு வாக்குச் சீட்டு கொடுக்க வேண்டும். அந்தச் சீட்டில், போட்டியிடும் அபேட்சகர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்க்கண்ட முறையில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். வாக்குச் சீட்டு • * * * * * * * * * * * பஞ்சாயத்து பஞ்சாயத்தின் தலைவர் அல்லது துணைத் தலைவர் தேர்தலுக்கு முறைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ள அபேட்சகர்களின் பெயர்கள் : (ஆ).......................................... (2)............................................................................... (*).............................. . . . . . . . . ۰۰۰ ....................................... கூட்டத் தலைவர். வாக்குச் சீட்டை அங்கத்தினர்களுக்கு கொடுக்கு முன் அதில் கூட்டத்தலேவர் கையொப்பமிட வேண்டும். - 12. அங்கத்தினர் வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்டு வாக்கைப் பதிவு செய்வதற்காக, வாக்களிக்கும் அறைக்குள் செல்ல வேண்டும். அவர் விரும்பும் அப்ேட் சகரின் பெயருக்கு எதிராக X என்று குறியிட வேண்டும், மேற்படி சீட்டை, குறி தெரியாதபடி மடித்து கூட்டத் தலைவரின் முன்ல்ை வைக்கப்பட்டிருக்கும். வாக்குப் :பெட்டியில் போட்டுவிட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/276
Appearance