பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெட்டியைத் திறக்க முடியாதபடி முத்திரை இடப்பட வேண்டும். 11. வாக்களிக்க விரும்பும் ஒவ்வொரு அங்கத்தின ருக்கும் ஒரு வாக்குச் சீட்டு கொடுக்க வேண்டும். அந்தச் சிட்டில் போட்டியிடும் அபேட்சகர்களின் .ெ ப ய.ர் க ள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்க்கண்ட முறையில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். மாதிரி .........பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் வாக்குச் சீட்டு. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலேவர் அல்லது துணைத் தலைவராக முறைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ள அயேட்சகர்களின் பெயர்கள் : . eAKS AAAA S AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AA AAAA AAAA AA AAAA AAAA AAAA AA AAAA AA AAAA AA AAAA AAAA AAAA AAAA AAAA AAASS TS AAAAA AAAA AAAA AAAA AAAA SAAA SS S SAAAAAA AAAA AAAA SAAAAA SAAAAA AAAA AA AAAA AAA AAAA AAAA AAAA AAAA AA AAAA S

  • F. . . . . a . . . . . . . . * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

-கூட்டத் தலைவர் கூடடத தலைவா. வாக்குச் சீட்டை அங்கத்தினர்களுக்கு கொடுப்பதற்கு முன் அதில் தலைவர் கையொப்பமிட வேண்டும். 12. அங்கத்தினர்கள் வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்ட உடன், வாக்கைப் பதிவு செய்வதற்கு, வாக்க ளிக்கும் அறைக்குள் செல்ல வேண்டும். அவர் யாருக்கு வாக்களிக்க விரும்புகிருரோ, அந்த அபேட்சகரின் பெயருக்கு எதிராக X என்று குறியிட வேண்டும். மேற்படி குறியிட்ட சீட்டை, குறி வெளியில் தெரியாதபடி மடித்து, தலைவருக்கு முன்னுல் உள்ள வாக்குப் பெட்டியில் போட்டு விட்டு, வெளியே வர வேண்டும். . 18. வாக்கெடுப்பு ரகசியமாக இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கூட்டத் தலைவர் செய்ய வேண்டும். வாக்களித்த அங்கத்தினர்கள், அடுத்து வாக்கு அளிக்கப் போகும் அங்கத்தினர்களே நெருங்க முடியாதபடி செய்ய வேண்டும்.