உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 (2) மேற்படி உறைகளே, தேர்தல் நீதிமன்றம் அல்லது இதர தகுந்த நீதி மன்றம் உத்திரவிட்டால் அன்றி திறக்கவோ, அந்தச் சீட்டுகளேப் பார்க்கவோ, கொண்டு வந்து காட்டவோ கூடாது. (3) மேற்படி உறைகளே பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் காரியாலயத்தில் ஒரு வருஷ காலத்துக்கு பத்திர மாக வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு, தகுந்த நீதி மன்றம் மற்ற விதமாக உத்திரவிட்டாலன்றி மற்றபடி அவற்றை அழித்துவிட வேண்டும். (G. G. grs*T 1611 Ł. A. 27–9-1960.)