மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர் தேர்தல் விதிகள் (1958-ம் ஆண்டு சென்னை மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் சட்டத்தின் (18/1958) 4-வது பிரிவில் கண்ட (1) உட் பிரிவைச்சேர்ந்த (c) பகுதியில் கொடுத்துள்ள அதிகாரங்களேக் கொண்டு தமிழ்நாடு அரசாங்கத்தினர் அடியிற்கண்ட விதிகளேச் செய்கிருர்கள்.) - (விதிகள்) 1. இந்த விதிகளிலே (i) தேர்தல் அலுவலர்’ என்பது, எந்த ஒரு அபி விருத்தி வட்டாரத்திற்கு, வட்டார அபிவிருத்தி அதிகாரி நியமிக்கப்பட்டு பொறுப்பு வகிக்கிருரோ, அத்தகைய அபிவிருத்தி வட்டாரம் விஷயமாக வட்டார அபிவிருத்தி அதிகாரி என்று பொருள்படும். மற்ற எல்லா விஷயங் களிலும் நிலைமைக்கு ஏற்ப தனிப்பொறுப்பு வகிக்கும் தாசில்தார் அல்லது துனேத் தாசில்தார் என்று பொருள் படும். (ii) உள் வட்டாரம்’ என்பது சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ஒரு அபிவிருத்தி வட்டாரமாக வரையறுக் கப்பட்ட பகுதி என்று பொருள்படும். . 2. (1) எந்தப் பஞ்சாயத்து யூனியன் மன்றமும் இல் லாத ஏதாவது ஒரு உள் வட்டாரத்தில், பஞ்சாயத்து திலே வர்கள், மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினராக ஒரு வரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் கூட்டத்தை தேர்தல் அலுவலர் கூட்ட வேண்டும். (2) மாவட்ட அபிவிருத்தி மன்றத்திற்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, நிச்சயிக்கப்படும் தேதிக்கு 10 தினங் களுக்குக் குறையாமல், தேர்தல் அலுவலர் 8-வது துணை விதியில் குறிப்பிட்டுள்ள விதத்தில் ஒரு அறிவி வiாறு $. மிதி சிப்பை த்த புர mi செய் தன் t மலம் அவர்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/291
Appearance