பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #2 எனினும் கீழ்க்கண்ட பகுதிகள் இந்த விளக்கத்தில் அடங்கா :- - (a) செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, அதைச் சுற்றிலும் உள்ள சரிவான பூமி, சென்னை நகரம். 。 (b) 1920-ம் வருஷத்திய சென்னை ஜில்லா முனிசிபா sćlt to-45 sir. Filt til 14- [Madras Act V of 1920} soundsät பட்ட முனிசிபாலிட்டிகள். (c) 1924-ம் வருஷத்திய கண்டோன்மெண்டுகள் சடடபபடி (Central Act II of 1924) அமைக்கப்பட்ட கண்டோன்மெண்டுகள். (31) ஷெட்யூல்டு வகுப்புகள்’ என்பவை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எவற்றைக் குறிப்பிடு கின்றனவோ அவற்றையே இங்கும் குறிப்பிடும். > (31-A) ஷெட்யூல்டு பழங்குடிகள்’ என்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எவற்றைக் குறிப்பிடு கின்றனவோ அவற்றையே இங்கும் குறிப்பிடும். (32) பட்டணம்’ என்பது 3-வது பிரிவைச் சேர்ந்த 1-வது உட்பிரிவுப்படி அறிவிக்கப்பட்டு, பட்டணப் பஞ்சாயத் தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும் பகுதியாகும். (33) பட்டணப் பஞ்சாயத்து என்பது 9-வது பிரிவைச் சேர்ந்த 1-வது உட்பிரிவின்படி அறிவிக்கப் பட்டதும், பட்டணப் பஞ்சாயத்து என்று வகுக்கப் பட்டதுமான பகுதியாகும். - (34) ஒதுக்கப்படாத காடு’ என்பது (Unreserved forest) 1882-ம் வருஷத்திய காட்டுச் சட்டத்தின்படி குறிப் பிடப்படாத ஒரு காடாகும். அரசாங்கத்தின் வசமுள்ள ஒதுக்கப்படாத நிலங்களும் இதில் அடங்கும். (85) கிராமம்’ என்பது 3-வது பிரிவின் 1-வது உட் பிரிவுப்படி பஞ்சாயத்துக் கிராமம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியைக் குறிக்கும். ரெவின்யூ கிராமம் என்பது அரசாங் கத்தின் ரெவின்யூ கணக்குகளில் ரெவின்யூ கிராமம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதியையே குறிக்கும் ஆளுல், கீழ்க்கண்ட பதில்கள் இந்த விளக்கத்தில் அடங்கமாட்டா: 2-3 சயிண்ட் ஜார்ஜ்கோம்மை அதைச் சுற்றிலும் நிலச்சரிவு; சென்ன்ை நகரம்.