116 (3) மேற்படி கமிட்டிக்குப் பஞ்சாயத்தின் அதிகாரங்களே அரசாங்கம் இந்தச் சட்டத்தின்படி மாற்றலாம். மேற்படி டவுன்ஷிப் கமிட்டியானது அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதாக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்லாம். (i) டவுன்ஷிப் க மி ட் டி யி ன் அங்கத்தினர்களின் எண்ணிக்கை; (ii) யார் யார் மேற்படி கமிட்டியில் அங்கத்தினர் களாக இருக்க வேண்டும்; அவர்கள் எப்படி தேர்ந்தெடுக் கப்படவேண்டும்; _ _ _ (iii) தலைவராக யார் இருக்க வேண்டும்? அவர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அல்லது நியமனம் செய்யப் பட வேண்டுமா? (iv) தலைவர், அங்கத்தினர்களின் பதவிக் காலம்; (v) வரையறைகளுக்கும் கட்டு ப் பாடு களு க்கும் உட்பட்டு கடமையை நிறைவேற்றும் முறை; (vi) டவுன்ஷிப் கமிட்டியின் நடைமுறைச் செயல்; இவை பற்றி மேற்படி அறிவிப்பில் வகை செய்யலாம், . (4) 1920-ம் வருஷத்திய சென்னை ஜில்லா முனிசி பாலிடிகள் சட்டத்தின்கீழ் உள்ள விதிகளின்படியோ அல்லது வேறு விதிகளின்படியோ சர்க்கார் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் மேற்படி டவுன்ஷிப் கமிட்டியைக் கட்டுப்படுத்தும் என்று அரசாங்கம் அறிவிப்பு வெளியிடலாம். 5. சிற்சில பட்டணப் பஞ்சாயத்துப் பகுதிகளை முனிசிபாலிட்டிகளாக அமைத்தல். (1) இருபதாயிரம் பேருக்குக் குறையாத ஜனத் தொகையும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாத வருஷ வருமானமும் உள்ளதாக ஏதாவது ஒரு பட்டணப் பஞ்சா த்து இருந்தால், அதை 1920-ம் வருஷத்திய சென்னை முனிசிபாலிட்டிகளின் சட்டப்படி (Madras Act Wof .w. ஒரு முனிசிபாலிட்டியாக அமைக்கும்படி அரசாங்கம் ஆல்ை, அவ்வாறு ஓர் அறிக்கை வெளியிடுவதன் முன் தப்பட்ட பட்டணப் பஞ்சாயத்துக்கு பிரேரேபணயை தற். i. னே இருந்தால் அதைச்
- வண்டும்: