117 (2) சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் விண்ணப்பத்தின் படி, ஒரு அறிவிப்பின் மூலம் இருபதியிைரம் மக்களுக்குக் குறைவாகவும் ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருஷ வருமானமும் உள்ள ஒரு பட்டணப் பஞ்சாயத்தின் அதிகார எல்லேயில் உள்ள ஏதாவது ஒரு வட்ட்ாரத்தையும் முனிஸி பாலிட்டிகளின் சட்டத்தின் பொருட்டு, அறிவிப்பில் குறிப் பிட்டுள்ள தேதியன்று ஒரு முனிஸிபாலிட்டியாகவோ அல்லது வேறு ஒரு முனிஸிபாலிட்டியுடனே சேர்த்திருக் கிறது என்று அரசாங்கம் கட்டளே பிறப்பிக்கலாம். - ". . .-- சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஆட்சே பிக்குமானல், அந்த ஆட்சேபம் தக்க காரணங்களுடன் கூடியது என்று அரசாங்கம் கருதுமால்ை, அப்போது மேற்படி பட்டணப் பஞ்சாயத்தை முனிசிபாலிட்டியாக மாற்றி அமைக்கக்கூடாது. (3) இந்தச் சட்டம் அமுலில் உள்ள பகுதியில் மேற் சொன்னவாறு ஒரு முனிசிபாலிட்டி அமைக்கப்படுமானுல்; (a) மேற்படி பஞ்சாயத்தின் சொத்துக்கள், கடன்கள், பொறுப்புகள் முதலியன சம்பந்தமாக தகுந்த உத்தரவுகளேப் பிறப்பிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. (b) மேற்குறிப்பிட்டபடி பட்டணப் பஞ்சாயத்து முனிசி பாலிட்டியாகி, அது நடைமுறைக்கு வரும் தேதியில், பதவியி லிருக்கும் பஞ்சாயத்து அங்கத்தினர்கள் மேற்படி புதிய முனிசிபாலிட்டிக்கு 1920-ம் வருஷத்திய சென்னை ஜில்லா முனிசிபாலிட்டிகளின் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களாகவே கருதப்படுவார்கள். ஒரு தேதி குறிப்பிட்டு, அந்தத் தேதியில் புதிய அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் வரையில் இவர்கள் பதவி வகிக்கலாம். அப்படி ஏதும் தேதி குறிப்பிடாவிட்டால், சாதாரணமாக இவர்களுக்கு உரிய பதவி காலம் முடியும் வரை பதவி வகிக்கலாம். 6. 1920-ம் வருஷத்திய சென்னை ஜில்லா - முனிசிபாலிட்டிகளின் சட்டத்தின் பிரிவுகளையோ அதன் கீழ் செய்யப்பட்டவிதிகளையோ விஸ்தரித்தல் (1) சென்னை ஜில்லா முனிசிபாலிட்டிகள் சம்பந்தமாக 1920-ம் ஆண்டில், சென்னே அரசாங்கம் பிறப்பித்த சட்டத்தையோ அல்லது அதன் பகுதிகளேயோ தங்கள்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/308
Appearance