உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 19 (8) அறிவிப்பு வெளியிட்டு ஆறு வாரங்கள் முடிந்தபின் அதுபற்றி எவரேனும் ஆட்சேபித்திருந்தால் அதையும் சீர்தூக்கிப் பார்த்தபின்-அரசாங்கம் மற்றும் ஓர் அறிவிப்பை வெளியிடலாம். (a) அந்த அறிவிப்பிலே மேற்படி_பகுதியை, ஒரு பஞ்சாயத்து அபிவிருத்திப் பகுதி என்று குறிப்பிடலாம். (b) அந்தப் பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியை, ஒரு பஞ்சாயத்து யூனியன் என்று அறிவிக்கலாம். (c) பஞ்சாயத்து யூனியனின் பெயரை குறிப்பிடலாம். (4) அரசாங்கம், ஒரு அறிவிப்பின் மூலம், (i) பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியில் அடங்கிய ஏதாவது ஒரு கிராமத்தையோ அல்லது பட்டணத்தையோ அந்தத் தொகுதியினின்றும் விலக்கிவிடலாம். (ii) பஞ்சாயத்து அபிவிருத்தித் .ெ த கு தி ைய ஒட்டியதாக உள்ளதொரு கிராமத்தையோ பட்டனத் தையோ அந்தத் தொகுதியில் சேர்த்துவிடலாம். (iii) உட்பிரிவு (8)ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யலாம், அல்லது மாற்றலாம். (iv) பஞ்சாயத்து யூனியனின் பெயரை வேண்டு மாலுைம் மாற்றலாம். (5) உட்பிரிவு (4)ன்படி அரசாங்கம் அறிவிப்பை வெளியிடுமுன், சம்பந்தப்பட்ட ஜில்லா அபிவிருத்தி சபையைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். அறிவிப்பை வெளியிடுவதல்ை பாதிக்கக் கூடிய பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியனேக் கலந்து ஆலோசிக்க வேண்டும். மேற்படி பஞ்சாயத்து யூனியன் ஏதாவது ஆட்சேபித்தால், அந்த ஆட்சேபத்துக்கு உரிய காரணங்களே எடுத்துக்காட்டு வதற்காக தகுந்த வாய்ப்பு அளிக்க வேண்டும். அவை கூறும் காரணங்களேயும் சீர்தூக்கி ஆலோசித்துப் பார்க்க வேண்டும். (6) (a) இயங்காமல் நின்று போன ஒரு பஞ்சாயத்து னியன் கவுன்சிலின் ஆஸ்திகளேயோ அல்லது அந்த கவுன்சிலேச் சேர்ந்த ஸ்தாபனங்களேயோ, கடன்களையோ,