உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 மூன்று ஸ்தானங்களுக்கு அதிகமாகாமல், அதை ஒர் அறி விப்பு மூலம் இன்ஸ்பெக்டர் வெளியிட வேண்டும். விதி களுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். (2) உட்பிரிவு (1)ன் படி ஒதுக்கப்படும் ஸ்தானங்கள் 1950-ம் வருஷத்திய சென்னே கிராம பஞ்சாயத்துகள் சட்டத். தின்படி முதலாவது நடைபெற்ற சாதாரண தேர்தலிலிருந்து அமுலுக்கு வந்த தேதி முதல் இருபது வருஷங்களுக்கு @365g/Liq-il Isröth. [Madras Act X of 1950] (3) எந்தப் பஞ்சாயத்திலே வெடிட்யூல்டு வகுப்பினருக்கு ஸ்தானம் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அந்தப் பஞ்சாயத்துக்கு நடைபெறும் தேர்தலில் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர் கள், ஒதுக்கப்படாத ஸ்தானங்களிலும் போட்டியிடலாம். உட்பிரிவு (1)ல் கூறியிருப்பது எதுவும் தடை செய்யாது. (4) ஒரு பஞ்சாயத்துக்குப் பெண்கள் யாருமே தேர்ந் தெடுக்கப்படவில்லேயானல், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள பெண் ஒருவரை கூட்டு அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளலாம் - 18. வார்டுகள் பிரித்தல் ஒவ்வொரு கிராமத்தையும்-பட்டணத்தையும்-வார்டு களாகப் பிரித்து, அந்த வார்டுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் படவேண்டிய அங்கத்தினர்களின் எண்ணிக்கையை தீர் மானமாக குறிப்பிட்டு, அந்த கிராமத்திலோ அல்லது பட் டணத்திலோ பஞ்சாயத்து இருந்தால் அதையும் கலந்து ஆலோசித்து இன்ஸ்பெக்டர் ஓர் அறிவிப்பு வெளியிட வேண்டும். 17, அங்கத்தினர்களின் பதவிக்காலம் (1) ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் நடைபெறும் சாதா ரன தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத் தினர்களின் பதவிக்காலமானது, தெளிவாக, இந்தச் சட் டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அல்லது காவி ஸ்தானம் ஏற்பட்ட நாள் பகலிலிருந்து ஐந்து வருஷங்கள் நீடிக்கும். எனினும், போதிய காரணத்தை முன்னிட்டு, ஒரு பஞ்சாயத்து அ ங் க த் தினர்க ளி ன் அல்லது எல்லா பஞ்சாயத்து அங்கத்தினர்களின் பதவிக் காலத்தை,