உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 (c) இன்ஸால்வென்ஸி தாக்கல் செய்திருந்தாலும், இன்ஸ்ால்வெண்ட் (கடனத் தீர்க்கச் சக்தியற்றவர்) என் தீர்மானிக்கப்பட்டுவிட்டாலும்; (d) ஏதேனும் ஒரு பஞ்சாயத்துடனே அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுடனே ஏதாவது ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலும், அந்த ஒப்பந்தம் காரணமாகச் செய்யப்படுகிற எந்த வேலையில் ஈடுபட்டிருந் தாலும் ஒரு கம்பெனியின் டைரக்டர் தவிர்த்து) பங்குதாரர் என்ற முறையிலோ அல்லாமல் வேறு எவ்வகையிலிருந் தாலும், இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள விதிகளில் அனுமதிக் கப்பட்டுள்ளபடி அன்றி வேறு எவ்வகையிலும் பாத்தியதை கொண்டிருந்தாலும் இந்தத் தகுதியின்மை பாதிக்காது. (e) ஒரு பஞ்சாயத்தின் அல்லது பஞ்சாயத்து, யூனியன் கவுன்சிலின் சார்பாகவோ ஊதியம் பெறும் வக்கீலாக அமர்த்தப் பெற்றிருந்தாலும், அல்லது அதற்கு எதிர் வக்கீலாக இருந்தாலும்; (f) இந்தச் சட்டத்தின்படி, ஓர் உத்தியோகஸ்த ராகவோ அல்லது ஊழியராகவோ நியமிக்கப் பெற்ருலும்; ) 1898-ம் வருஷத்திய கிரிமினல் புரோசீசர் கோட் (Central Act V of 1898) படி ஒரு கிராமம் அல்லது பட்ட ணத்தின் எந்தப் பகுதியிலாவது அதிகாரம் செலுத்தக்கூடிய கெளரவ மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப் பெற்றிருந்தாலும்; (h) சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது நகரத்தில் வசிப்பது அற்றுவிட்டாலும்; (1) பஞ்சாயத்துக்கோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கோ எந்த வகையிலாவது செலுத்தப்பட வேண்டிய பாக்கிகளே (தம்மிடம் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டுள்ளவை தவிர செலுத்தப்பட வேண்டிய காலத்தி லிருந்து மூன்று மாத காலத்துக்குள் செலுத்த தவறிலுைம்; (i) பஞ்சாயத்திலோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிலோ ஒர் அங்கத்தினர் தமது பதவிக் காலம் ஆரம்பித்த தேதியிலிருந்தாவது அல்லது கடைசியாகக் கூட்டத்துக்கு வந்திருந்த தேதியிலிருந்தோ, 27-வது பிரிவைச் சேர்ந்த 1-வது உட்பிரிவின்கீழ் மறுபடியும் அவரை