பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 ஆரம்பமான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளோ அல்லது முதல் மூன்று கூட்டங்களில் ஏதாவது ஒரு கூட்டத் திலோ, இதன் உட்பிரிவு (1)ல் கூறியுள்ளபடி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக் கொள்ளத் தவறில்ை அவர் பதவி இழக்க நேரிடும். அவருடைய ஸ்தானமும் காலியான தாக கருதப்படும். - --- (3) தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் அல்லது நிய மிக்கப்பட்ட கூட்டு அங்கத்தினர் அல்லது அங்கத்தினராகி விட்ட எவரும் உட்பிரிவு (1)ன் படி பதவிப் பிரமாண் அல்லது உறுதிமொழியோ எடுத்துக் கொள்ளாமல் பு சாயத்து கூட்டத்திலோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கூட்டத்திலோ உட்காருவதோ அல்லது அங்கத் தினர் என்ற முறையில் செயல் புரிவதோ கூடாது, < . . . (4) உட்பிரிவு (3)ல் என்ன கூறியிருந்த போதிலும், இந்தச் சட்டத்தின்படி அமைந்துள்ள பஞ்சாயத்து தலைவர் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது கமிட்டி அங்கத்தினர் பதவிப்பிரமாணம் அல்லது உறுதி மொழி எடுத்துக் கொள்ளாமல் மேற்கண்ட தலைவர், அல்லது சேர்மன் அல்லது அங்கத்தினர் என்ற முறையில் ஏதேனும் செயல் புரிவதற்கு உரிமை உண்டு. எனினும், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் முதல் கூட்டத்தில் பதவிப் பிரமாணம் அல்லது உறுதிமொழி செய்து கொண்டு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் கூட்டத் தில் பங்கு கொண்டிருந்தால், தலேவர் அல்லது சேர்மன் அல்லது அங்கத்தினர் இவர்களுக்கான செயல்களில் ஈடு படலாம். விளக்கம்: இந்தப் பிரிவின் காரியத்துக்காக (i) தலைவர்” என்பவர், உட்பிரிவு (1) அல்லது 34-வது பிரிவின் உட்பிரிவு (2)ன் படி தலைவருடைய அலு வல்களைக் கவனித்து வரும் துனேத் தலைவரும் உட்பிரிவு (3)ன் படி நியமிக்கப்பட்ட தற்காலிக தலேவரும் சேர்ந்தவர் ஆவார். (ii) சேர்மன்’ என்பவர், 37-வது பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (1) அல்லது (5)ன் படி சேர்ம்னின் அலுவல்களேக்