உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கவனிக்கும் வைஸ் சேர்மனும் உட்பிரிவு (2)ன் படி உத்தி யோகப் பற்றற்ற (ex-oficio) சேர்மனை ரெவின்யு டிவிஷனல் அதிகாரியும் (R.D.C) சேர்ந்தவர் ஆவார். 28. அங்கத்தினர்களின் தகுதி இன்மை பிரச்னையை தீர்மானிக்கும் அதிகாரி (1) ஒரு பஞ்சாயத்தின் அங்கத்தினரோ அல்லது பஞ்சாயத்து யூ ரிை ய ன் கவுன்சிலின் அங்கத்தினராக ஆகிவிட்ட ஒருவர், 22, 24, 25, 26 பிரிவுப்படி தகுதி அற்றவர் என்று புகார் செய்யப்பட்டாலும் அல்லது 24, 25 அல்லது 26 பிரிவின்படி அவருக்கே தமது தகுதி இன்மை பற்றி சந்தேகம் தோன்றிலுைம், அல்லது தமது தகுதி இன்மை பற்றிய புகாரை அவர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவரோ அல்லது வேறு அங்கத்தினரோ இதுபற்றி குறிப் பிடப்பட்ட நீதி பரிபாலன அதிகாரியிடம் (ludicial Authority) விண்ணப்பம் செய்து கொள்ளலாம். இவ்விஷயத்தில் பஞ்சி யத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது இன்ஸ்பெக்டர் கட்டளேயின் பேரில் நிர்வாக அதிகாரியோ அல்லது கமிஷனரோ மனுச் செய்துகொள்ள வேண்டும். இதில் நீதிபரிபாலன அதிகாரி முடிவே இறுதியானது. (2) இவ்விஷயத்தில் ஒரு முடிவு தெரியும் வரையில் மேற்படி அங்கத்தினர் தகுதி அற்றவராகக் கருதப்பட மாட்டார். தலைவரும் துணைத் தலைவரும் 29. பஞ்சாயத்து தலைவரும் துணைத் தலைவரும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தலைவர் ஒருவரும் துணைத் தலேவர் ஒருவரும் இருக்க வேண்டும். 80. தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தல் - பஞ்சாயத்து அங்கத்தினர்களுள் ஒருவரைத் தலைவராக வுe. மற்றெருவரைத் துணைத் தலைவராகவும் நிர்ணயிக்கப் படும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.