உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#39 81. தலைவர் அல்லது துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாதபோது கடைப்பிடிக்க - வேண்டிய முறை 30-வது பிரிவின்படி, நடத்தப்படும் தேர்தலில், தலைவர் அல்லது துணேத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், தலைவர் அல்லது துணேத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கா கவே புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். 32. தலைவர், துணைத் தலைவரின் பதவிக் காலம் முடிதல் (1) ஒருவர் பஞ்சாயத்து அங்கத்தினராக இருப்பது முடிவு பெற்றுவிடு மால்ை அவர் பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகிப்பதும் முடிவுபெற்றுவிடும். (2) ஒருவர் பஞ்சாயத்து அங்கத்தினராக இருப்பது முடிவு பெற்றுவிடுமானல் அவர் துணைத் தலைவராகப் பதவி வகிப்பதும் முடிவு பெற்று விடும். 82-A தலைவர், துணைத்தலைவர் அல்லது அங்கத்தினரின் பதவி முடிவுபெறுவதில்லை. 32-வது பிரிவைப் பாதிக்காமல், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் அல்லது அங்கத்தினர் அல்லது நிலைமைக்கு ஏற்ப, டவுன்ஷிப் கமிட்டி அங்கத்தினர் ஒருவர் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மனுகவோ, வைஸ் சேர்ம்கைவோ தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அவருடைய பதவி முடிவு பெற்று விட்டதாகாது. 88. தலைவருடைய அலுவல்கள் (1) தலைவர் ஆனவர் (a) பஞ்சாயத்து சபையைக் கூட்டுவிக்க வேண்டும்; (b) பஞ்சாயத்து தஸ்தாவேஜிகளே பார்வையிட முழு உரிமையுடையவர்; (c) இந்தச் சட்டத்தின்படி, துலேவருக்கு குறிப்பாக விதிக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றுவ துடன் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களேயும் செலுத்துவார்.