உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{4} இந்தத் தற்காலிகத் தலைவர் வரையறுக்கப்பட்ட சட்ட திட் ட்ங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு செயல்புரிவார். (4) தலைவர் பதவி ஏதேனும் காலியானல் அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டியவர் குறிப்பிடப்பட்ட காலத்துக் குள் தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். தேர்தல் அதிகாரி, தலேவர் தேர்தலுக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டும். (5) (1) (2) (3) உட்பிரிவுகளிலே தலைவருடைய அலு வல்களேப் பற்றிக் குறிப்பிடும்போது அவரே நிர்வாக அதிகாரி யாகவும் இருப்பாரானல், அந்த முறையில் அவருக்கு உள்ள அதிகாரங்களேயும் கடமைகளேயும் அது குறிக்கும். (6) (2)வது உட்பிரிவின்படி துணைத் தலைவருடைய கடமைகளேயும் பொறுப்புகளேயும் கட்டுப்படுத்தவும் மாறுதல் செய்யவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு. 35. தலைவருடைய அலுவல்களைப் பிரித்துக் கொடுத்தல் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக் கும் உட்பட்டு தம்முடைய அதிகாரங்களில் சிலவற்றை துணைத் தலைவருக்கோ அல்லது வேறு ஓர் அங்கத் திண்ருக்கோ தலேவர் எழுத்து மூலம் மாற்றிக் கொடுக்க லாம். ஆனால், மேற்கண்டவாறு பிரித்துக் கொடுக்கப்பட்ட எந்த அலுவலேயாவது நிறைவேற்றுவதோ செய்வதோ தலே வர் விதிக்கும் நிபந்தனேகளுக்கும் வரையறைகளுக்கும் உட் பட்டதாகும். அவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். மறுபரிசீலனே செய்து மாற்றுவதற்கும் உட்பட்டதாகும். ஆல்ை, தலைவரை, தம்முடைய அலுவல்களே யாருக்கும் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்று தெளிவாக பஞ்சாயத்து தடை செய்து இருக்கும் பகஷத்தில் அவர் யாருக்கும் வழங்கக் கூடாது. சேர்மனும் வைஸ் சேர்மனும் 36. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுடைய தலைவரும் துணைத் தலைவரும் (குறிப்பு: பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மன், வைஸ் சேர்மன் என்பது சட்டத்தின் சொற்கள். அதை தல்ைவர், துணைத் தலைவர் என்று குறிப்பிடுகிருேம்.