பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! క్షీక్లీ களில் என்ன கூறியிருந்த போதிலும் உத்தியோகம் காரண மாக (ex-officio) அங்கத்தினராகவும் தலைவராகவும் கவுன் ஸிலில் இருப்பார். புதுத் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவி ஏற்கும் வரை, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் உத்தியோக் அங்கத்தினராகவும் தலைவராகவும் இருக்க வேண்டும். (3) பதவியிலிருந்து வெளியேறும் தலைவரும், துணைத் தலைவரும் மறு தேர்தலுக்கு நிற்பதற்கு உரிமையுள்ளவர்கள். (4) தலைவர், எழுத்து மூலமான உத்தரவில்ை தமது அலுவல்களில் எதையேனும் துணைத் தலைவருக்குப் பிரித்துக் கொடுக்கலாம். ஆனல், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வெளிப் படையாகத் தடை செய்யும் எந்த அலுவல்களேயும் அவர் பிரித்துக் கொடுக்கக்கூடாது. - (5) தலைவர், தமது அதிகார எல்லேயிலிருந்து தொடர்ந்து 30 தினங்களுக்கு மேற்பட்டு இல்லாமல் போலுைம் அல்லது அவர் செயலாற்ற சக்தியற்றவராகி விட்டாலும், குறிப்பிடப் படும் அம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவருடைய கடமைகள் மற்றும் அதிகாரங்கள் யாவும் துணேத் தலைவரைச் சேரும். (6) துணைத் தலைவரும் தமது அதிகார எல்லேயிலிருந்து தொடர்ச்சியாக முப்பது நாட்களுக்கு மேல் இல்லாமல் போனலும் அல்லது செயலாற்றச் சக்தியற்றவர் ஆலுைம் அல்லது துனேத் தலேவர் பதவி காலியாக இருந்தாலும், அப்போது தலைவர் எழுத்து மூலமான உத்தரவு மூலம், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்களில் யாருக்கு வேண்டுமானுலும் தமது அலுவல்களே பிரித்துக் கொடுக்கலாம். அப்படி கொடுக்கப்பட்ட வேலேயைச் செய்துவரும் அங்கத்தினர் சேர்மன் டெலிகேட்” (அதிகாரம் பெற்ற தலைவர்.) எனப்படுவார். ஆல்ை, (i) இந்த உட்பிரிவின்படி அதிகாரம் வழங்கும் உத்தர வானது அமுலில் இருக்கும்போது எந்த அங்கத்தின்ர் சார்பாகச் செய்யப்பட்டதோ, அவரைத் தவிர வேறு யாருக்கும் மேற்கொண்டு அதிகாரம் வழங்கும் உத்தரவுகள் அளிக்கப்படக் கூடாது.