உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 களுக்கு உட்பட்டு, அவ்விதிகளுக்கோ அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கோ முரண்பாடு இல்லாமல், பஞ்சா யத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் இன்ஸ் பெக்டரின் அங்கீகாரத்துடன் செய்யும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டனவாகும். (2) எந்த ஒரு ஒழுங்கு முறையையும் அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதியையும் திருத்தம் செய்து அனுப்புமாறு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு அனுப்பிவைக்கலாம். எனினும், எப்படியிருந்த போதிலும், இன்ஸ்பெக்டர், இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கும் இதன்கீழ் செய்யப்படும் விதிகளுக்கும் முரண்படும் ஏதேனும் ஒரு ஒழுங்கு முறைக்கு எதையும் சேர்க்கவும், நீக்கவும் அல்லது மாற்றம் செய்யவும் அதிகாரம் உடையவராவார். 52. கூட்டுக் கமிட்டிகளே அமைத்தல் (1) எந்த ஒரு காரியத்துக்காக, மற்ருெரு ஸ்தல் அதிக்ார சபையும் கூட்டுப் பொறுப்பு கொண்டவையா யுள்ளதோ, அந்தக் காரியத்துக்காக, ஒரு கூட்டுக் கமிட்டி (loint Committee) ஏற்படுத்துவதில் அந்த அதிகார சபை புடன் சேரலாம். மேலும், இன்ஸ்பெக்டர் சேர வேண்டும் என்று உத்தரவிட்டால் அப்படியே செய்ய வேண்டும் (2) கூட்டுக் கமிட்டியின் அமைப்பு, அதிகாரம், நட்ைமுறைகளும் கமிட்டி சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட ஸ்தல அதிகார சபை அமைப்புகளுக்கு இடையே உண் டாகும் அபிப்ராய பேதங்களே தீர்க்கும் முறைகளும் நிர்ண யிக்கப்படும் அத்தகைய விதிகளே ஒத்திருக்க வேண்டும். 58. கமிட்டிகள் (1) (a) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்கும் நியமனக் கமிட்டி ஒன்று இருக்க வேண்டும். கவுன்சில் தலைவர், கமிஷனர், ஆண்டுதோறும் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அங்கத்தினர் ஆகிய மூவரையும் கொண்டதாக இக் கமிட்டி இருக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவரே, இந்தக் கமிட்டியின் தலைவராகவும் இருப்பார். 58-வது பிரிவுக்கு உட்பட்டு, இதன்பொருட்டு