#57. படும் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதன் நகல் ஒன்றை கலெக்டர், இன்ஸ்பெக்டருக்கு அனுப்ப வேண்டும். (4) அறிக்கையையும் அதன்மீது செய்யப்பட்ட தீர்மா னத்தையும் அரசாங்கம் கட்டளேயிடும் முறையில் பிரசுரிக் கப்பட வேண்டும். நடவடிக்கைகளே சட்ட சம்மதமாக்குதல் 58. பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஆனியன் கவுன்ஸில்கள் முதலியவற்றின் செயல்கள்-முறைப்படி இல்லாமை-காலி ஸ்தானங்கள் முதலியவைசெல்லுபடியற்றுப் போகக்கூடாது பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது அதன் கமிட்டி அல்லது தலைவராக, துனேத் தலைவராக, சேர்மனுக, வைஸ் சேர்மனுக செயல்புரியும், யாரேனும் ஒருவருடைய எந்தச் செயலும் அந்தப் பஞ்சா யத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது கமிட்டி நிறுவியதில் உள்ள குறைபாடு மட்டுமே காரணமாக அல்லது அந்தப் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில், தலைவர், துணேத் தலைவர், சேர்மன், வைஸ் சேர்மன் அல்லது கமிட்டியின் தலைவர் ஏதாவது ஒரு தகுதி யின்மை காரணமாக அந்தப் பதவி வகிக்க அல்லது தொடர்ந்து இருக்க உரிமை இல்லாத காரணமாக அல்லது அவருடைய தேர்தலில் காணப்பட்ட முறை தவறு அல்லது சட்டபூர்வம் இல்லாமை காரணமாக அல்லது அத்தகைய செயலானது பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில், தலைவர், துணைத் தலைவர், சேர்மன், வைஸ் சேர்மன், அல்லது அந்தப் பஞ்சாயத்தின் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அல்லது கமிட்டியின் அங்கத்தினர் ஆகியவர்களின் எந்தப் பதவியும் காலியாக இருந்தபோது செய்யப்பட்டதன் காரணமாக செல்லுபடி ஆகாது என்ப தாகக் கருதப்படக்கூடாது. சிப்பந்திகள் 57. பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் உத்தியோகத் துறை (1) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுடைய உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களுடைய எண்ணிக்கையையும், பதவிப் பெயர்களேயும், தரங்களையும்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/348
Appearance