பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 சம்பளங்களையும், கட்டணங்களையும், அலவன்ஸ்க&ாயும் நிர்ணயிப்பதற்கு அல்லது மாற்றும் ஏற்பாடுகளுக்கு சம்பந்த்ப் பட்ட பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். (2) அத்தகைய ஏற்பாடுகள், ஏதாவது ஒரு பஞ்சா யத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அதன் நிர்வாக அதிகாரி, அல்லது கமிஷனரின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேற்படி பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் இந்த உத்தேசங்களேப் பற்றி பரிசில்&ன் செய்து திருத்தங்களுடனே அல்லாமலோ அங்கீகாரம் அளிக்கலாம். ஆல்ை, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலில் ஐந்து வருஷங்களுக்கு மேலாக, நிரந்தர உத்தி யோகத்தில் இருப்பவரும், மாதம் ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் பெறுபவருமான ஒரு உத்தியோகஸ்தர் அல்லது ஊழியரைப் பாதிக்கும் பிரச்னேயை அதற்காகக் கூட்டப்படும் விசேஷக் கூட்டத்தில்தான் ஆலோசிக்கலாம். மேலும், அத்தகைய ஏற்பாடு எதையும் அந்தப் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அப்போதைய் அங்கத்தினர்களில் குறைந்த பதக்ஷம் பாதிப்பேராவது சம்மதித்தாலன்றி அத்தகைய உத்தேசம் எதையும் நிறை வேற்றக் கூடாது. (3) உட்பிரிவுகள் (1) (2)ல் என்ன கூறியிருந்த போதிலும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் விஷயத்தில் அரசாங்கத்துக்கும், பஞ்சாயத்துகள் விஷயத்தில் இன்ஸ் பெக்டிருக்கும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து அ ல் ல து பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அதிகாரிகள், ஊழியர் களுடைய எண்ணிக்கையையும் பதவிகளேயும் தரங்களேயும் சம்பளங்கள்-கட்டணங்கள்-அலவன்ஸ்களே நிர்ணயிக்கவும் அல்லது மாற்றவும் அதிகாரம் உண்டு. இதை அரசாங்கம் அல்லது இன்ஸ்பெக்டருடைய அனுமதியின்றி பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலோ அல்லது பஞ்சாயத்தோ மாறுதல் செய்ய அதிகாரம் இல்லை. 58. உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களின் வேலை நிபந்தனைகள் (1) பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சாயத்து யூ ரிை யன் கவுன்ஸில்களுக்கும் நிர்வாக அதிகாரிகள், கமிஷனர்க்ள்