159 தவிர, இதர உத்தியோகஸ்தர்களேயும் ஊழியர்களேயும் நியமிக்கும் அதிகாரம் உடையவர்கள் சம்பந்தமாகவும் அத்தகைய உத்தியோகஸ்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய தரப்பினே, வேலேயில் அமர்த்தும் முறை, சம்பளம் அலவன்ஸ்கள், ஒழுங்கு நடத்தை, சேவை நிபந்தனை சம் பந்தமாக விதிகள் செய்ய அதிகாரம் உண்டு. அத்தகைய விதிகள், பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களின் தி ர் வ. க அதிகாரிகள், கமிஷனர்கள் தவிர்த்து, எந்தப் பிரிவு உத்தியோகஸ்தர் களேயும் ஊழியர்களேயும் ராஜ்யத்தின் எந்த ஒரு பகுதிக்கும் அல்லது முழுவதற்கும் ஒரு தனி சேவைத் தொகுதியாக ஏற்பாடு செய்யலாம். (2) இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கும் இதன் பொருட்டு அரசாங்கம் செய்யும் விதிகளின்படியும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் உத்தியோகஸ்தர்கள்-ஊழியர்களைப் பொறுத்தவரை: (a) செலுத்த வேண்டிய செக்யூரிட்டி தொகையை நிர்ணயித்தும் அதன் தன்மையைக் குறித்தும்; (b) கல்வியையும் இதர தகுதிகளையும் நிர்ணயித்தும்; (c) லீவு அளித்தல், லீவுகால அலவன்ஸ்கள் பிரயாணப்படி ஆகியவற்றை ஒழுங்குபடுத்தியும்; (d) பென்ஷன், கிராஜூயுடி வழங்குவதை முறைப் படுத்தியும்; - (e) பிராவிடண்ட் நிதி ஏற்படுத்தி, அதைச் செயல் படுத்துவது பற்றியும் அதற்கு உதவித்தொகை (contributions) கட்டுவதைக் கட்டாயமாக்கியும்; (f) நடத்தை விதிகளே கட்டுப்படுத்தியும்; (g) பொதுவான வேலே நிபந்தனைகளே நிர்ணயித்து, அரசாங்கம் ஒழுங்குமுறையை அமைக்கலாம். (i) அத்தகைய ஒழுங்குமுறை அமைப்பில் ஏற்பாடு செய்யப்படும் லீவு, லீவுகால அலவன்ஸ், பிரயாணப்படி, பென்ஷன், கிராஜூயுடி அரசாங்கத்தின் விசேஷ அனுமதி இல்லாமல் இதே தரத்திலும் நிலையிலும் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதற்கு மேல் இருக்கக் கூட்ாது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/350
Appearance