உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 ஆல்ை, உத்தியோகஸ் தரையாவது அல்லது ஊழியரை யாவது (கமிஷனர் தவிர) மாற்றும்போது சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது முனிஸிபாலிடியைக் கலந்து கொள்ளாமல் செய்யக் கூடாது. இந்த உட்பிரிவின்படி ஒருவரை மாற்றும்போது அதை கிரமமாக அமுல் நடத்துவதற்கு அவசியமெனக் கருதும் பொதுவான அல்லது விசேஷ உத்தரவுகளேப் பிறப்பிக்கலாம். 81. உத்தியோகஸ்தர்களையும் ஊழியர்களையும் தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கம் நிர்ணயிக்கக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு இனங்க நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர்,சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஊழியர்கள் அல்லது உத்தியோகஸ்தர்கள் விதிகளேயும் ஒழுங்கையும் மீறுதல், அஜாக்கிரதை, தகுதியின்மை, வேலையை அலட்சியம் செய்தல், ஒழுங்கற்ற நடத்தை போன்ற காரணங்களுக்காக அவர்களேக் கண்டிக்கவும், அபராதம் விதிக்கவும் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும், சம்பளத் திட்டத்திலிருந்து கீழ்நிலைக்கு குறைக்கவும் , சஸ்பெண்ட் செய்யவும், நீக்கவும் செய்யலாம். * 62. சில பிரிவுகள், பொது சுகாதாரத் துறையினருக்கு பொருந்துதல் 1939-ம் வருஷத்திய பொது சுகாதாரச் சட்டத்தில் [Madras Act III of 1939] 6T63rgos 6&#66%u%C555 (3.1m. Ågth பிரிவுகள் 57 முதல் 61 வரையுள்ள ஏற்பாடுகள் பஞ்சாயத்து கள் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் பொது சுகாதார சிப்பந்திகளுக்கும் பொருந்தும். மூன்ருவது பகுதி பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் அலுவல்கள், அதிகாரங்கள், சொத்துக்கள் 83. பஞ்சாயத்து, சில விஷயங்களுக்கு ஏற்பாடு செய்ய கடமைப்பட்டிருத்தல் இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கும், விதிகளுக்கும் உட்பட்டு, நிதி நிலைமை இடம் கொடுக்கும் அளவுக்கு ஒரு கிராமம் அல்லது நகரத்தின் தேவைகளே நிறைவேற்றும் II—11 . * - -