162 பொருட்டு கீழ்க்கண்ட விஷயங்கள் சம்பந்தமாக நியாய மான ஏற்பாடு செய்வது பஞ்சாயத்தின் கடமையாகும். (a) கிராமத்திலுள்ள எல்லா சாலேகளேயும் அதாவது ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் உள்ள (தேசியப் பெரு வழிகள் (National Highways), TT gġu jil @LGB6,15456ir (State Highways), tarall—so 6, 16565&rðaðir, Major District Roads] பஞ்சர்யத்து யூனியன் Fiஇலகள் தவிர) எல்லா ரோடுகளேயும் ள்ள ப்ாலங்கள், மதகுகள், சாலே அனேகள், (Road-dams) GrihĠLirálægir ஆகியவற்றைக் கட்டுதல். பழுது பார்த்தல், பராமரித்தல்; (b) பொதுச் சாலைகளிலும், கட்டிடங்கள் உள்ள பொது இடங்களிலும் விளக்குப் போடுதல்; (c) சாக்கடைகளே அமைத்து, கழிவு நீரை அகற்ற ஏற்பாடு செய்தல்; (d) தெருக்களே சுத்தப் படுத்துவது, குப்டை கூளங்கள், முட்செடிகளை அகற்றுவது, பாழுங்கிணறுகளேயும் உப ய க ப் படாத கிணறுகளேயும், சுகாதாரக்கேடான குட்டைகளேயும் பள்ளங்களேயும் துார்த்துவிடுவது, கிராமத் தின் சுகாதாரத்துக்கு தேவையான இதர அபிவிருத்தி வேஇலகளேச் செய்வது; (e) பொதுக் கக்தடிஸ்களே ஏற்படுத்துவதும், மற்றும் பொது அல்லது தனிப்பட்ட கக்கூஸ்களே சுத்தப்படுத்து வதும்; . (f) புதைக்கிற இடங்களேயும், தகனம் செய்யும் இடங் களேயும் (சுடுகாடுகள்-இடுகாடுகள்) ஏற்படுத்துவதும் பரா மரித்து வருவதும்; 锡 (g) கிணறுகள் தோண்டி மராமத்து செய்வது, குளங்கள் அல்லது குட்டைகளே வெட்டுதல்-பழுதுபார்த்தல்-பராமரித் தல், ஸ்நானம் செய்வதற்கும் துணிகளே துவைப்பதற்கும் நீர்த்துறைகளே கட்டுதல்-பழுதுபார்த்தல்; குடி தண்ணிர் கிடைப்பதற்கு வழிசெய்து, அதைப் பாதுகாத்தல்; 84. வேறு சில விஷயங்களுக்கு ஏற்பாடு செய்ய பஞ்சாயத்துக்கு அதிகாரம் இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கும் விதிகளுக்கும் உட்' பட்டு, ஒரு பஞ்சாயத்தானது அதன் கிராமம் அல்லது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/353
Appearance