{63 நகரத்தில் தேவையைப் பூர்த்தி செய்ய, உசிதமாக கீழ்க் கண்ட காரியங்களேச் செய்யலாம்: (a) ஒரு கிராமம் அல்லது நகரத்தின் எல்லா பொதுச் சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் மரங்களே நட்டு வித்து, பராமரித்தல், எந்த ஒரு சாலேயாவது பஞ்சாயத்தால் மட்டும் பராமரிக்க முடியாம்ல் இருந்தால், அதைப் பராமரிக்கும் அதிகாரியும் பஞ்சாயத்தும் பரஸ்ப்ரம் ஒத்துக் கொள்ளும் வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மரங் களே நடச் செய்து பராமரிக்க வேண்டும். (b) பொதுச் சாலேகளிலும் கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இடங்களிலும் விளக்குப் போடுவது; (c) பஞ்சாயத்து யூனியன் மார்க்கெட்டுகள் என்று வகைப்படுத்தப் படுபவ்ை தவிர்த்து, வேறு பொது மார்க் கட்டுகளே ஏற்படுத்துவது, பராமரிப்பது; (d) பஞ்சாயத்து யூனியன் சந்தைகள், திருவிழாக்கள் {Fairs and festivals; Gróðr sp வகைப்படுத்தப்படுபவை தவிர்த்து, இதர சந்தைகள், திருவிழாக்கள் சம்பந்தமாக நிர்வாகம் செய்தல்; - (e) பொது மக்களுக்கான இறங்குமிடங்களேயும், தங்கும் இடங்களேயும், வண்டி நிற்கும் இடங்களேயும் கால்நடை கொட்டில்களேயும் ஏற்படுத்திப் பராமரிப்பது; (f) ஆடு, மாடு அடிக்கும் பொதுத் தொட்டிகளே ஏற்படுத்திப் பராமரிப்பது; g) வாசகசாலேகளே ஏற்படுத்தி நடத்துவது; (h) ரேடியோ, விளேயாட்டு மைதானம், பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப்புகள், உடற்பயிற்சி நிலையங்கள் ஏற் படுத்தி பராமரித்தல். (i) கல்வி நிலையங்களேயும், சமூகக் கல்வி கேந்திரங் களையும் அமைத்தல்-பராமரித்தல்; (i) பொது உபயோகத்துக்கான கட்டிடங்களே கட்டு தலும், நகரம் அல்லது கிராம மக்களின் பாதுகாப்பு, சுகா தாரம், கலாசாரம், செளகரியம், பொழுதுபோக்கு போன்ற வற்றிற்கு உதவக் கூடிய பொது உபயோக வேலேகளேச் செய்வது. -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/354
Appearance