பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 64 65. சில விஷயங்களுக்கு ஏற்பாடு செய்ய பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் கடமை இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கும், விதிகளுக்கும், உட்பட்டு கீழ்க்கண்ட காரியங்களுக்கு, நிதி நிலைம்ை அனுமதிக்கும் அளவுக்கு பஞ்சாயத்து யூனியன் பொறுப்பு களே நிறை வேற்றும் பொருட்டு நியாயமான ஏற்பாடு செய்வது ஒவ்வொரு பஞ்சாயத்து யூ ரிை ய னு ைடய் கடமையாகும். (a) பஞ்சாயத்து யூனியன் ரோடுகள் என்று தரம் பிரிக்கப்பட்ட எல்லா பொதுச் சாலேகளேயும் அந்தச் சாஜ களிலுள்ள பாலங்கள் மதகுகள், கால்வாய்கள் முதலிய வற்றை கட்டுதலும் பராமரித்தலும்; (b) மருந்துச் சாலேதளே (dispensaries) ஏற்படுத்தி நடத்துவதோடு கிராமத்தில் வைத்தியத் தொழில் புரிப்வ்ர் களுக்கு உதவித் தொகை அளிப்பது; (c) தாய்-சேய் நல விடுதிகளே அழைத்து நடத்துதல், 'தாயி சேவை நடத்துதல், குடும்ப கட்டுப்பாட்டு திட்டத் துக்கு தாய்மார்களுக்கு அறிவுரையும் உதவியும் அளித்தல்; (d) ஏழை விடுதிகள், அைைத இல்லங்கள், கடைகள், ஸ்டால்கள் தட்டுவது, அம்மை குத்துபவர்களுக்குப் பயிற்சி அளித்து, வேலே கொடுப்பது, ஜனநெரிசலைத் தவிர்த்து, வீட்டு மனேகளே (house sites) ஏற்படுத்தித் தருவது; (e) ஆரம்பப் பள்ளிகளே ஏற்படுத்தி நடத்துவது, விஸ்தரிப்பது, தனியார் நடத்தும் ஆரம்பப் பள்ளிகளுக்கு மானியங்கள் அளிப்பது; (f) மலேரியா மற்றும் தொத்து நோய் தடுப்பு ,!ħt-. வடிக்கைகளும், சிகிச்சையும்; (g) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் நிர்வாகத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என ஏற்பாடு செய்யப்ப்ட்ட் (fair and festivals) சந்தைகள், திருவிழாக்களே நடத்துதல்; (h) கால் நடை மருத்துவ வசதி,

  • (i) கிராம மனேயிடங்களை விஸ்தரித்து, கட்டிடம் கட்டுவதை ஒழுங்கு படுத்துவது; .”