உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67 71. ஸ்தாவர சொத்துக்கள், ஸ்தாபனங்களின் பராமரிப்பு, வேலைகளை பராமரித்தல் முதலியவற்றை பஞ்சாயத்துக்கு மாற்றுதல் (1) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலானது, ஒரு அறிவிப்பின் மூலம், நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, எந்த ஸ்தாவர சொத்தையும், பஞ்சாயத்து யூனியனேச் சேர்ந்த எந்த ஒரு பஞ்சாயத்திடமும் ஒப்படைக் கப்படுகிறது என்று தெரியப்படுத்தலாம். மேற்படி அறி விப்பில் குறிப்பிடப்படும் தேதியிலிருந்து அந்தச் சொத்து அதன்படி ஒப்படைப்பு செய்ததாகும். . (2) நிர்ணயிக்கப்படக் கூடிய விதிகளுக்கு உட்பட்டு, பஞ்சாயத்துக்கு அதன் சம்மதத்துடன் இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ளக் கூடிய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டும் எந்த ஒரு ஸ்தாபனத்தின் நிர்வாகத்தையும் அல்லது ஏதேனும் ஒரு வேலேயின் பராமரிப்பு அல்லது நிறைவேற்றுவதையும் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதையும் அல்லது கடமையை நிறைவேற்றுவதையும், அந்தக் கிராமம் அல்லது நகரத்தின் உள்ளே அல்லது வெளியேயும் இந்தச் சட்டத் தில் ஏற்படுத்தியிருந்தாலும் அல்லது இல்லாவிடிலும் அரசாங்கம் ரெவின்யூ போர்டு, கலெக்டர், அல்லது ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது கமிஷனர், அல்லது எந்தக் குழுவினரும் மாற்றலாம். 72. காடுகளையும் இதர ஸ்தாபனங்களையும் அல்லது வேலைகளையும் பஞ்சாயத்துகளுக்கு மாற்றுதல் (1) (a) இந்தச்சட்டம் அமுலுக்கு வந்ததும், கிராமத்தில் உள்ள ஒதுக்கப்படாத காடுகள் (unreserved forests) எல்லா வற்றையும் பஞ்சாயத்துக்கு ஒப்படைப்பாவதோடு, அந்தக் கிராமத்தின் பயனுக்காக அதல்ை பராமரிக்கப்பட்டு வரும், (b) அவ்வாறு ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு காட்டுக்கும், கலெக்டர் கட்டளேயிட்டால், ரெவின்யூ போர் டின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, இதற்காக அவ்வப்போது கலெக்டர் நிர்ணயிக்கும் குத்தகைத் தொகையை பஞ் சாயத்து அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். (2) (a) ஒரு பஞ்சாயத்திடம் உட்பிரிவு (1)ன்கீழ் ஒப்படைக்கப்பட்ட ஒரு காட்டை சரிவரப் பராமரிக்கவில்லே என்று ரெவினியூ டிவிஷனல் அதிகாரி கருதினால், அவர்