168 உத்தரவின் மூலம், குறிப்பிட்ட அந்தக் காட்டை பஞ்சாயத் தின் பொறுப்பிலிருந்து இதன் பொருட்டு ஏதாவது விதிக்கப் பட்டிருந்தால் அந்தக் காலத்துக்கு மேற்படாமல், அந்த உத்தரவில் குறிப்பிடும் காலத்துக்கு ரத்து செய்யலாம். அந்தக் காட்டை பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிடம் ஒப்ப்டைத்து அதல்ை பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் கட்டளையிடலாம். ரெவினியூ டிவிஷனல் அதிகாரி, (2) பகுதியின்கீழ் பிறப்பித்த எந்த உத்திரவிலும் குறிப்பிட்டுள்ள கால வரை யறையை அவ்வப்போது அதிகரிக்கலாம். - - (b) (a) அல்லது (b) பகுதியின்கீழ் ஒர் உத்தரவு பிறப்பிக்கு முன், ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கு காரணம் காட்டுவதற்காக, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். (c) (a) அல்லது (b) பகுதியின்கீழ் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும்போது அந்த உத்தரவு சேர்ப்பிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, அந்த உத்தரவை எதிர்த்து கலெக்டருக்கு அப்பீல் செய்து கொள்ளலாம். கலெக்டர் அந்த உத்தரவை ஊர்ஜிதம் செய்யவோ, திருத்தவோ அல்லது ரத்தோ செய்யலாம். (3) ரெவினியூ டிவுஷனல் அதிகாரி அல்லது கலெக்டர் பிறப்பித்த உத்தரவு நியாயமானதுதான என்று சந்தேகம் இன்றி தெரிந்து கொள்ளும் பொருட்டு, ரெவின்யூ போர்டார் தாங்களாகவோ, அல்லது மனுச் செய்து கொள்ளப்படுவதின் பேரிலோ உட்பிரிவு (2)ன்கீழ் அவ்வுத்தரவு சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளேத் தருவித்து சட்ட சம்மதம் பற்றியும் நேர்மை பற்றியும் பரிசீலனே செய்து, தங்களுக்கு உசிதம் எனப்படும் உத்தரவைப் பிறப்பிக்கலாம். 73. அற நிலையங்களையும் இனம்களையும் மாற்றவும் அல்லது திரும்பப் பெறவும் ரெவின்யூ போர்டுக்கு அதிகாரம் (1) (a) அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு ரெவினியூ போர்டு, அறிவிப்பின் மூலம், சென்னே அற நிலேயங்கள், வாரிசு இல்லாத சொத்துகள் ஒழுங்கு முறை, [Madras Endowments and Escheats Regulation, 1817] [Madras Regulation VII of 1817] offif's 133 for £g sojosë
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/359
Appearance