பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 88. சில புறம்போக்குகளின் உபயோகத்தை பஞ்சாயத்து ஒழுங்குபடுத்துதல் (1) இப்பிரிவில் கண்ட விதிகள் ரயத்துவாரி நிலங் களுக்கு மட்டுமே பொருந்துவதாகும். (இந்த வருமானத்தின் உபயோகம் பற்றிய நிபந் தனகள் உட்பட) அரசாங்கம் குறிப்பிடுகிறபடி, (2) மேய்ச்சல் வெளி, களத்து மேடுகள், இடுகாடுக் சுடுகாடுகள்,மாட்டுத் தொழுவங்கள். வண்டி நிற்குமிடங் தோப்புகள் ஆகிய புறம்போக்குகள் பஞ்சாயத்து இருக்கும். நிர்ணயிக்கப்படும் வரையறைகளுக்கும் க பாடுகளுக்கும் உட்பட்டு,புறம்போக்குகளே உபயோகிக்கும் விஷயமாக புறம்போக்கு அரசாங்கத்திற்கு உட்பட்டதாக இருந்தால் ஒழுங்குபடுத்த பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு.

  1. #3;

(3) கலெக்டர், பஞ்சாயத்தைக் கலந்து கொண்டு அறிவிப்பு மூலமாக உட்பிரிவு (2)ல் சொல்லப்ப்ட்டுள்ள புறம் போக்கை இச்சட்ட விதிகளிலிருந்து விலக்களிக்கலாம். அந்த அறிவிப்பை அவர் திருத்தம் செய்யலாம் அல்லது ரத்தும் செய்யலாம். (4) நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கும் வரையறை களுக்கும் உட்பட்டு அரசாங்கத்தின் வசமுள்ள எந்த ஒரு புற்ம்போக்கின் உபயோகத்தையும் ஒழுங்கு ப டு த் த, அரசாங்கம் ஒரு உத்தரவின் மூலம் அனுமதி அளித் திருந்தால் பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு. (5) நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாட்டுக்கும் வரைய றைக்கும் உட்பட்டு, உட்பிரிவு (2) அல்லது (4) பிரகாரம் புறம்போக்கின் உபயோகத்தை ஒழுங்குபடுத்தும் உரிமை யுள்ள புறம்போக்கு நிலங்களில் பஞ்சாயத்து மரங்களே நட்டு வளர்க்கலாம். 87. சென்னை, ஜமீன் நிலச் சட்டத்துக்குள் அடங்கியுள்ள ஜமீன் நிலங்களில் இருக்கும் சமுதாய நிலங்களின் உபயோகத்தை பஞ்சாயத்து ஒழுங்குபடுத்துதல் (1) ைெல ஜமீன் நிலச் சட்டத்தின்படி (Madras Estates Land Act, 1908; Madras Act I of 1908] of of II—12