உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t?8 யுள்ள நிலங்களில், அந்தச் சட்டத்தில் என்ன சொல்லி யிருந்த போதிலும் நிர்ணயிக்கப்படும் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் இணங்க பஞ்சாயத்துக்கு கீழ்க்கண்ட அதிகாரங்கள் உண்டு- X (a) மேலே குறிப்பிட்ட சட்டத்தின் 3-வது பிரிவின் (16)-வது பகுதியின் உட்பகுதி (b)-ல் சொல்லப்பட்டிருக்கும் காரியங்களுக்காக விடப்பட்டுள்ள நிலங்களின் உபயோ, கத்தை முறைப்படுத்துதல்: களத்துமேடுகள், கால்நடை தொழுவங்கள், கிராமத்தின் அல்லது நகரத்தின் மக்களின் பொது உபயோகத்துக்காக, அதனுள் அமைந்துள்ள இடங்கள்: (6) மேற்படி சட்டத்தின் 20-A பிரிவின் மூலம் ஜில்லா கலெக்டருக்குள்ள அதிகாரத்தைச் செலுத்துவது. அதாவது: (a) பகுதியில் குறிப்பிடப் பட்டதும், அதன் மூல காரியத் துக்காக இனிமேல் வேண்டியிராததுமான எந்த நிலத்தை யர்வது குறிப்பிடப்பட்டுள்ள, வேறு சமுதாய காரியத்துக்காக உபயோகிக்க வேண்டும் என கட்டளேயிடுவது. ஆளுல் இதற்கு ஜில்லா கலெக்டருடைய அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்; s (c) பஞ்சாயத்தினுல் (a) பகுதியின்படி நிலத்தின் உபயோகத்தை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள எந்த நிலத்திலும் மரங்களே நடுதல்; (b) பகுதியில் சொல்லப்பட்டிருப்பவை எவையும் மேற்சொன்ன 20-A பிரிவின் உட்பிரிவு (1)ல் உள்ள விதிகளே பாதிப்பதாக ஆகாது. (2) ஒரு ஜமீன் நிலமானது, ஜமீன் நிலச் சட்டத்துக்கு உட்படாமல் நின்றுபோனபோது, உட்பிரிவு (1)ன் விதிகள், நிர்ணயிக்கப்படும் மாறுதல்களுடன் அதில் குறிப்பிடப்பட் டிருக்கும் நிலங்களே கட்டுப்படுத்தும். - 88. சாக்கடை, குப்பைகள் முதலியன பஞ்சாயத்துக்கு உரியவை பஞ்சாயத்தால் சேகரிக்கப்பட்ட குப்பைகள், சாக்கடை ಣ್ಣಕ್ಡ#ಣಿ யாவும் இந்த சட்டப்படி பஞ்சாயத்தையே கரும.