பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 89. பஞ்சாயத்துக்கு தேவைப்படும். ஸ்தாவர சொத்தை நில ஆர்ஜிதச் சட்டப்படி கைப்பற்றுதல் ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்கு எந்த ஸ்தாவர சொத்தையும் எடுத்துக்கொன்ன இச்சட்டத்தின் விதிகளின்படி அதிகாரமளிக்கப்பட்டிருக் கிறதோ அந்த சொத்தை 1894-ம் வருவடித்திய தில் abi golgá &LL-šāor [Land Acquisition Act, 1894} (Central Act 1 of 1894) கீழ் எடுத்துக் கொள்ளலாம். ஆணுல், அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் நஷ்டஈட்டுத் தொகையையும் கைப்பற்றுதலுக்கு ஆன செலவுகளேயும் கொடுத்த பிறகு அந்தச் சொத்து பஞ்சாயத்துக்கு அல்லது பஞ்சாயத்து யூனியனுக்குச் சேரும். 90. பாத்திரை ஸ்தலங்களை நிர்வகிப்பவர்களிடமிருந்து திதிஉதவி பெறுதல் ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் எல்லேக்குள் மசூதி, கோயில், மடம் அல்லது வேறு சமயப் பிரார்த்தனே ஸ்தலங்கள், சந்தை அல்லது திருவிழா அல்லது வேறு காரியங்களுக்கு உபயோகப்படும் இடங்களில், அங்கு வருஷ முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட காலங்களிலோ மக்கள் பெருமளவில் கூடுவதாக இருந்தால், மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கான ஏற்பாடு களேப் பஞ்சாயத்து செய்து தரவேண்டும். இது நிரந்தர மாகவோ அல்லது தற்காலிக ஏற்பாடாகவோ தேவைப் பட்டால் அதற்கு ஆவன செய்ய வேண்டும். டிரஸ்டிகள் அல்லது இந்த ஸ்தாபனங்கள் யாருடைய மேற்பார்வையில் இருக்கின்றனவோ அவர்களே அரசாங்கம் கலந்தாலோ சித்து, அரசாங்கம் நிர்ணயிக்கும் ஒரு தொகையை மொத்த மாக அல்லது தவனேயாக பஞ்சாயத்துக்கு கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொள்ளலாம். 91. பொழுதுபோக்கு இடங்களை மூடிவிட உத்தரவிடும் அதிகாரம் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி அல்லது ஒரு கிராமம் அல்லது நகரத்திற்குள் அபாயகரமான நோய் பரவியிருக்கும் போது, பொழுதுபோக்குகள் (கேளிக்கைகள்) நடைபெறும் கட்டிடம், கொட்டகை, கூடாரம் இவற்றின் சொந்தக்