உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j?2 கருதுகிறரோ அவற்றை நோட்டீஸில், குறிப்பிடப்படும் முறை யிலும் கால அளவுக்குள்ளும் செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம். (2) சுகாதாரத்தை உத்தேசித்து சுத்தப்படுத்துவது; குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டிடத்தை அல்லது நிலத்தை சுத்தம் செய்து வெள்ளையடிக்குமாறு அதன் சொந்தக்கார ருக்கு நோட்டிஸ் மூலம் கேட்டுக் கொள்ளலாம். 97. அபாயகரமான கட்டுக்கோப்புகளை அகற்றியதன் மூலம் கிடைத்த சாமான்களை விற்பதற்கு அல்லது உபயோகப் படுத்துவதற்கு கமிஷனர் அல்லது நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம். (1) இந்த அத்தியாயத்தின்படி நிர்வாக அதிகாரி அல்ல்து கமிஷனர் தமக்குள்ள அதிகாரத்தை உபயோகித்து, அபாயகரமான நிலையில் இருந்த கட்டிடம் அல்லது மரம், வேலி முதலியவற்றை அல்லது அதன் ஒரு பாகத்தை வெட்டி எடுக்கும்போது அல்லது வெட்டி எறியும்போது எடுக்கப்பட்ட பொருள்களே அல்லது சாமான்களே விற்பனை செய்யலாம். அவ்வாறு விற்று வந்த வருமானத்தை அதற் கான செலவுகளுக்காக உபயோகப்படுத்தலாம். (2) நியாயமான விசாரனேக்குப் பிறகு, நோட்டீஸ் கொடுப்பதற்கான சொந்தக்காரர் யாரும் இல்லேயென நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனருக்குத் தோன்றினுல், அவசியமாகத் தோன்றும் விதத்தில் தாமே உத்தரவை பிறப்பித்து ஒரு சொத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம். மேலும், அநத நடவடிக்கைக்காக ஆகும் செலவை, மேற்படி சொத்தை ஸ்தாவர சொத்தாக இல்லாமலிருந்தால்) அல்லது அதன் ஒரு பகுதியை விற்று வசூல் செய்யலாம். 98. நஷ்ட ஈட்டின் அளவு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அதிகாரிகள் இந்த ஆத்தியாயத்தில் தமக்குள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி, எடுத்துக் கொண்ட நடவடிக்கை ஏற்படும் ్యుత్థ வேறுவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டாலன்றி எவ்வி இட ஈடும் க. வேண்டியது இல்லே. த நஷ்ட ஈடும் தர