பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮影 99. பொது மார்க்கெட்டுகள் (1) இன்ஸ்பெக்டரிடம் முன்னதாக எழுத்து மூலமான் உத்தரவு பெற்றுக்கொண்டு, பஞ்சாயத்து யூனியன் கவுன். சில், பொது மார்க்கட்டுகளுக்கான இடங்களே ஏற்படுத்திக் கொடுக்கலாம். இன்ஸ்பெக்டருடைய அனுமதியுடன் அத் தகைய மார்க்கட்டை மூடவும் செய்யலாம். (2) நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டு, பஞ்சா யத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், இன்ஸ் பெக்டருடைய எழுத்து மூலமான அனுமதியை முன்னதாக, பெற்றுக்கொண்டு, பொதுமார்க்கட்டுகளில் பின்கண்ட கட்டணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்லில் நிர்ணயிக்கிறபடி வசூலிக்கலாம். (a) மார்க்கட்டை உபயோகிப்பதற்கான, அங்கே பொருள்களே வைத்து விற்பதற்கான கட்டணம்; (b) மார்க்கட்டிலுள்ள கடைகள், ஸ்டால்கள், அல்லது நிலைகளே உபயோகிப்பதற்கான கட்டணம்; (c) மார்க்கட்டில் விற்பனேக்காக சரக்குகளேக் கொண்டு வருகிற மோட்டார் வண்டிகள் மோட்டார் 6,1756,oré Filt 3:563rulo. [Motor Vehicles Act, 1939– Central Act 1Wof 1939) உள்ளிட்ட வாகனங்களுக்கு அல்லது தலைச்சுமையாக கொண்டு வருகிற நபர்களுக்கும் பிராணி கள் மீது ஏற்றிக் கொண்டு வரும் சரக்குகளுக்கும் விதிக் கும் கட்டணம். (d) மார்க்கட்டில் விற்பனைக்காகக் கொண்டு வரப் படும் அல்லது விற்கப்படும் பிராணிகளுக்கு கட்டணம். (e) மார்க்கட்டில் தங்கள் தொழில் நடத்தும் தரகர்கள், கமிஷன் ஏஜெண்டுகள், எடை போடுகிறவர்களுக்கு இலசென்ஸ் கட்டணம். . 100. தனியார் மார்க்கெட்டுகளுக்கு லேசென்ஸ் (1) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லிடமிருந்து லேசென்ஸ் பெற்றிருந்தாலன்றி யாரும் புதிதாக சொந்த மார்க்கெட்டைத் திறக்கவோ அல்லது தொடர்ந்து நடத்தவோ கூடாது. இதற்கான லேசென்ஸ் ஒவ்வொரு வருவடி,மும் புதுப்பித்துக்கொள்ளப்பட வேண்டும்.