185 108. பொதுச் சாலையில் விற்பதைத் தடைசெய்தல் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸி லின் அனுமதியுடன் நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர், பொதுச் சாலைகளில் பொருள்களே அல்லது பிராணிகளே விற்பனேக்கு வைத்திருப்பதை பொது நோட்டிஸ் மூலம் தடை செய்யலாம், அல்லது விற்பதற்கு லேசென்ஸ் வழங்கலாம்; அல்லது அதை ஒழுங்கு படுத்தலாம். - 104. மார்க்கட்டுகளே வகைப்படுத்துதல் ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியிலுள்ள பொது, சொந்த மார்க்கட்டுகளே பஞ்சாயத்து யூனியன் மார்க் கட்டுகள், பஞ்சாயத்து மார்க்கட்டுகள் என்று வகைப் படுத்தவும், அந்த மார்க்கட்டுகள் விஷயமாய் மேலதிகாரம் செலுத்தவும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பஞ்சாயத்துக்கும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் இடையே பிரித்துக் கொடுக்கவும், அல்லது அதிலிருந்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு உதவித்தொகை கொடுக்கவும் அரசாங்கத் துக்கு அதிகாரம் உண்டு. இந்தப் பிரிவின் கீழ் வருமானத்தைப் பிரித்துக்கொடுப் பதற்கான உத்தரவையும் அ ல் ல து உதவித்தொகை கொடுக்கும்படி பிறப்பித்த கட்டளேயையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று மாவட்ட அபிவிருத்தி மன்றம் சிபாரிசு செய்தால் அவ்வாறு அவ்வப்போது மாற்றி அமைக்க அர சாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. 105. சொந்த மார்க்கட் நடத்துவதற்கான தனி நபருக்குள்ள உரிமையை எடுத்துக் கொள்ளுதல் (1) பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்குள் எந்த இடத்திலும் சொந்த மார்க்கட் நடத்துவதற்கான உரிமை பெற்றுள்ள ஒருவருடைய உரிமையை பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் மேற்கொள்ளலாம். அதற்குக் கட்டணங்களும் விதிக்கலாம். 1894-ம் வருஷத்திய நில ஆர்ஜித சட்டப்படி, செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் காரியத்துக்காக இந்த உரிமை நிலமாகக் கருதவேண்டும். (2) மேலே குறிப்பிட்ட சட்டத்தின்படி நஷ்டஈடு தொகையையும்,எடுத்துக்கொள்வதற்கு உண்டான செலவை யும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் செலுத்தியபின் சொந்த
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/377
Appearance