189 (2) சட்ட ரீதியான அதிகாரமின்றி வேறு யாரும் கதவில் இடப்பட்ட எண்ணே அழிக்கவோ, விகாரப் படுத்தவோ கூடாது. (3) (1)-வது உட்பிரிவின்படி இலக்கம் இடப்பட்டதை அழிந்து போகாமல் காப்பாற்றுவதும், அல்லது சிதைந்து போனல் திரும்ப எழுதுவதும் கட்டிடத்தின் சொந்தக்கார் ருடைய கடமையாகும். அவர் அதைச் செய்யத் தவறில்ை உட்பிரிவு (1)-ல் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரி அவ் வாறு செய்யுமாறு நோட்டீஸ் மூலம் கேட்டுக்கொள்ளலாம். 111. லைசென்ஸ் இன்றி, இடங்களே சில காரியங்களுக்கு உபயோகிக்கக்கூடாது (1) அரசாங்கத்தின் அறிவிப்பின் மூலம், அவர்க ளுடைய கருத்தில், மனித உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் உடமைக்கும் அபாயகரமானவை அல்லது தீங்கு விளேவிக்கக் கூடியவை இவை என நிர்ணயிக்கலாம். (2) (i) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் சம்பந்தப் பட்ட அதிகாரியின் அங்கீகாரத்துடன், பஞ்சாயத்து அபி விருத்தி தொகுதிக்குள் உள்ள பஞ்சாயத்து கிராமத்தின் எல்லேக்குள் அல்லது அறிவிப்பில் குறிப்பிடும் பஞ்சாயத்துக் கிராமங்களின் எந்த இடத்தையும் உட்பிரிவு (1) ல் கூறப்பட் டுள்ள காரியங்களுக்காக லேசென்ஸ் இல்லாமல் அல்லது அதில் கண்டுள்ள நிபந்தனேகளின்படி அல்லாமல் உபயோ கிக்கக் கூடாது என்று அறிவிக்கலாம் (ii) பட்டணப் பஞ்சாயத்தானது நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியின் அங்கீகாரத்துடன் தன்னுடைய எல்லேக்குள் எந்த இடத்தையும் (1)-வது உட்பிரிவின் அறிவிப்பு மூலம் லேசென்ஸ் இன்றி அல்லது அதில் குறிப்பிட்டிருக்கும் நிபந்தனைகளின்படி அல்லாமல் உபயோகிக்கக் கூடாது என்று அறிவிக்கலாம். (3) உட்பிரிவு (1), (2) ன்கீழ் வெளியிடப்படும் எந்த அறிவிப்பும், அவை பிரசுரமான தேதியிலிருந்து அறுபது நாட்கள்வரை அமுலுக்கு வரக்கூடாது. (4)பட்டணப் பஞ்சாயத்து விஷயத்தில் நிர்வாக அதிகாரியும், பஞ்சாயத்து கிராமங்கள் விஷயத்தில் கமிஷனரும் லேசென்ஸ் வழங்கவும் நிராகரிக்கவும் அதிகாரம் £ 6.9L-ll J6).J.T 35 5ss. -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/380
Appearance