பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#91 தொழிற்பட்டறை, தொழில் இடம் கட்டடம் அமைக்க 112-வது பிரிவில் வழங்க வேண்டிய அனுமதியை வழங்க மறுக்கவும், நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதிக்கு உட்பட்டு, வேறு இடங்களில் ஏற்கனவே, நிறுவப்பட் டிருக்கும் தொழிற்சாலே, தொழிற்பட்டறை அல்லது ஏற் கன்வ்ே வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இய்ந் திரங்களே வேறு குறிப்பிட்ட இடத்துக்கு மாற்றவும் அதிகாரம் அளிக்கலாம்: எனினும், அவ்வாறு செய்யப்படும் விதிகள், மத்திய அல்லது ராஜ்ய அரசாங்கம் அல்லது சென்னே, விளைபொருள் Luftfäćir lorfáč51. FL.L-35&T Madras Commercial Crops Markets Act, 1933–Madras Act XX of 1933}. Liq- so sold #&to பட்ட மார்க்கட் கமிட்டியின் கட்டுப்பாட்டில் அல்லது அனுபோகத்தில் இருக்கும் ஓர் இடத்தில் உள்ள தொழிற் சாலே, தொழிற்பட்டறை. தொழில் இடம் அல்லது அமைக்கப் பட்டிருக்கும் இயந்திர சாதனங்களே மாற்றுவதற்கு அனுமதி அளிக்காது. - (3) 111 அல்லது 112-வது பிரிவின்கீழ் எடுக்கப்பட்ட அல்லது எடுக்காமல் விடப்பட்ட காரியம் சம்பந்தமாக பொதுவாகவோ அல்லது குறிப்பான விஷயம் பற்றியோ அரசாங்கம் தங்களுக்கு உசிதமாகப்படும் உத்தரவுகளே கட்டளேயை பிறப்பிக்கலாம். (4) 111-வது பிரிவில் லேசென்ஸ்களும், 112-வது பிரிவில் அனுமதிகளும் வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானம் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் மூலம் வசூலிக்கப்பட்டால், அத் தொகை, சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகள் நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். பட்டணப் பஞ்சாயத்து மூலம் வசூலிக்கப் பட்டால், பட்டணப் பஞ்சாயத்து நிதிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்பட வேண்டும். 1888-ம் வருஷத்திய ஜனங்கள் கூடும் இடங்கள் பற்றிய சட்டப் பிரயோகம் [Application of the Madras Places of Public Resort Act, 1888.] 114. ஜனங்கள் கூடும் இடங்கள் பற்றிய சட்டத்தை மாற்றம் செய்தல் 1888-ம் வருஷத்திய ஜனங்கள் கூடும் இடங்கள் பற்றிய சட்டத்தில் என்ன சொல்லியிருந்த போதிலும் அதற்குப்