194 தொகைக்கு குறையாமல் இருக்கும்படியாக இத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் வசூலாகும் பிரதேச வரித் தொகையில் மீதம் உள்ள ஒரு பகுதியை பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிதிக்கு வரவு வைக்க வேண்டும். - 118. பிரதேச வரியின் மீது அதிகப்படியான வரி (Surcharge) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலில் உள்ள நிலத்துக்காக நிலவரி செலுத்த கடமைப்பட்டுள்ள ஒவ்வொரு நபர் மீதும் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில், 115-வது பிரிவின்கீழ் விதிக்கும் பிரதேச வரியோடு சேர்ந்திருப்பது பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை பிரதேச வரியின்மீது ஒரு சர்சார்ஜ் விதித்து வசூல் செய்யலாம். நிர்ணயிக்கப்படும் உச்ச வரம்புக்கு உட்பட்ட தாக இந்த சர்சார்ஜ் இருக்க வேண்டும். 117. பிரதேச வரி வசூலிப்பது பற்றிய விதிகள் இந்தச் சட்டத்துக்கு முரண்படாமல், அரசாங்கம் விதிகள் செய்து, பிரதேச வரி வசூலிப்பதை ஒழுங்கு படுத் தலாம். பஞ்சாயத்துக்களுக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்கும், அதைப் பிரித்துக் கொடுப்பதற்கும், வசூலிக்க ஏற்படும் ஏதாவது செலவைக் கழித்துக் கொள் வதையும் ஒழுங்குபடுத்தலாம். 1 18. Sso suf PL Luso- [Land Revenue Assignment பிரஸ்தாப ஆண்டில், நிலவரி மூலம் அரசாங்கம் (தண்ணிர் வரி உள்பட) வசூலித்த தொகையிலிருந்து, ஒவ்வொரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியிலும் உள்ள ஜனத்தொகையில், நபருக்கு ஒரு ரூபாய் வீதம் கணக்கிடப் பட்ட தொகைக்குச் சமமான ஒரு தொகையை ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிதிக்கு வரவு ஆன தொகையை அத் தொகுதியின் நிலவரி ஒப்படை என்று கருதப்படும். 119. பஞ்சாயத்துகள் விதிக்க வேண்டிய வரிகள் (1) ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும் அதன் கிராமத்திலும், ஒவ்வொரு பட்டணப் பஞ்சாயத்தும் அதன்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/385
Appearance