பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 (ii) (a) அந்த அரை வருஷத்தில் மேற்படி கிராமத் திற்குள் ஏதாவது ஒரு தொழில், கலே நுட்பம், உத்தியோகம் பார்த்தல் அல்லது வியாபாரம் செய்தல், தனிப்பட்ட ஸ்தாப னத்திலோ அல்லது அரசாங்கத்திலோ பதவி வகித்து வருகின்ற ஒவ்வொருவரும்; (i) மொத்தத்தில் அறுபது நாட்களுக்கு குறையாமல்; (ii) அந்தக் கிராமம் அல்லது நகரத்துக்கு வெளியே மேற்கண்ட தொழில்,உத்தியோகம், வியாபாரம் செய்திருந்து மொத்தத்தில் அறுபது நாட்களுக்கு குறையாமல் அங்கே வசித்து வந்தால் அத்தகைய ஒவ்வொரு நபருக்கும்; (b) மேற்படி கிராமத்தில், நகரத்தில் மொத்தத்தில் அறுபது நாட்களுக்கு குறையாமல் வசித்திருந்து ஓய்வு கால சம்பளம் (pension) அல்லது முதலீடுகளிலிருந்து வருமானம் பெற்று வந்தால் அத்தகைய ஒவ்வொரு நபரின் மீதும்; (2) அதிக பகஷ விகிதங்களுக்கும் குறைந்த பகஷ். விகிதங்களுக்கும் உட்பட்டு, பஞ்சாயத்து நிர்ணயிக்கும் விகிதத்தில் தொழில் வரியை விதிக்க வேண்டும். (3) வரிக்கு உட்பட்டிருப்பதாக உட்பிரிவு (1)ல் குறிப் பிடப்பட்ட சகல ஆதாரங்களிலிருந்தும் கிடைக்கிற மொத்த வருமானத்துக்கு பொருத்தமாயுள்ள வகுப்பின்படி ஒரு நபர் வரி செலுத்தத் தக்கவர் ஆவார். (4) இந்தச் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட தொழில் வரி சம்பந்தமான தொகையை அல்லது மற்ருெரு சென்னே சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட கம்பெனி வரியை அல்லது தொழில் வரியை அல்லது 1924ம் வருஷத்திய கண்டோன் மெண்டுகள் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட தொழில் வரி போன்ற ஒரு வரியை ஒரு கம்பெனி அல்லது நபர், அதே அரை வருஷத்துக்கு சென்னை ராஜ்யத்திலுள்ள இன்னுெரு பஞ்சாயத்துக்கு அல்லது டவுன்ஷிப் கமிட்டிக்கு அல்லது. நகரசபைக்கு அல்லது கண்டோன்மெண்ட் அதிகார சபைக்கு முன்பே செலுத்திவிட்டதாக நிரூபித்தால், அந்தக் கம்பெனி அல்லது நபர், தொழில் இடம் ற்ம் காரணமாக அல்லது தொழில், உத்தியோகம் வேருெ இடத்துக்கு மாறியிருப்பது காரணமாகஅல்ல்து @ இடத்தை மாற்றியது காரணம்ாக இ. ன்குெருப்ஞ்சர் குப்பு