பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 122. sırassir sin (Vehicle Tax) நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டு, இந்த விதி களில் சம்பந்தப்பட்ட வி ல க் கு க ளு ம் நிபந்தனைகளும் அடங்கும். கிராமத்தில் அல்லது நகரத்திற்குள் வைத்திருக்கும் அல்லது உபயோகப்படுகிற எல்லா வண்டிகளின் மீதும் ஒவ்வொரு அரை வருஷத்துக்கும் வாகன வரி விதித்து வசூலிக்கப்படும். வரி விதிப்பானது பஞ்சாயத்து தீர்மானிக் கும் விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிக பகஷ விகிதங் களுக்கு மேற்போகாமலும், குறைந்த பகடி விகிதங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும். விளக்கம் : இந்தப் பிரிவில் வாகனம்’ என்பது சாலேயில் உபயோகிக்கக்கூடிய டிராம் கார், வாகனம், (carriage) வண்டி, (cart) சரக்கு வண்டி, (wagon) மூன்று சக்கர சைக்கிள், (tricyle) சைக்கிள், ரிக்ஷா ஆகிய எல்லாவற்றை யும் குறிக்கும். ஆனல், 1989-ம் வருஷத்திய மோட்டார் 6, Isrå Goré &LL-335i (Motor vehicles Act, 1939. central Act 1V of 1939) விவரிக்கப்பட்டுள்ள வாகனங்கள் இதில் அடங்க மாட்டா. 123. வரி விதிப்புகளே எதிர்த்து அப்பீல் 1 19 முதல் 122 வரையுள்ள பிரிவுகளே அனுசரித்து விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, நிர்ணயிக்கப்படக்கூடிய காலத்துக்குள், அதற்கான அதிகாரியிடம் அப்பீல் செய்து கொள்ளலாம். 124. சொத்து மாற்றங்களின் பேரில் தீர்வை சொத்து மாற்றங்களின் மீது கீழ்க்கண்ட விதமாக தீர்வை விதிக்க வேண்டும். (a) 1899-ம் வருஷத்திய இந்திய ஸ்டாம்பு சட்டப்படி (Indiam stamp Act, {899-central Act II of 1899) , 6?$$asû படும் தீர்வை மீது ஒரு சர்சார்ஜ் ரூபத்தில் இருக்க வேண்டும். மேற்படி சட்டம், சென்னே ராஜ்யத்தில் பிரஸ்தாப காலத்தில் அமுலில் இருக்கிறபடி, கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு வகைப் ப்த்திரத்தின்மீதும் பஞ்சாயத்து அதிகார எல்லேக்குள் இருக் கின்ற ஸ்தாவர சொத்து சம்பந்தமாக சர் சார்ஜ் விதிக்கப்பட வேண்டும்.