(b) பத்திரத்துக்கு எதிரிலே கீழே குறிப்பிட்டுள்ள தொகையில் ஐந்து சதவீதத்துக்கு மேற்படாமல் அரசாங்கம் நிர்ணயிக்கும் விகிதத்தில் இந்தத் தீர்வை இருக்க வேண்டும். பத்திரத்தின் விவரம் இன்ன தொகையின் மீது தீர்வை விதிக்க வேண்டும் என்பது (i) ஸ்தாவர சொத் து 63's L&T (Sale of immovable property) (ii) ஸ்தாவர சொத்து Lificant #3&or (Exchange of immovable property). (iii) ஸ்தாவர சொத்து giftnih (Gift of immovable property). (iv) ஸ்தாவர சொத்து சுவாதீன அ ட மா ன ம் (Mortgage with possession of immovable property). (v) ஸ்தாவர .ெ ச த் து நிரந்தரக் குத்தகை. (Lease in perpetuity of immovable property) பத்திரத்தில் கண்டுள்ளபடி விற்பனேக்கு உரிய தொகை அல்லது சொத்தின் மதிப்பு. பத்திரத்தில் கண்டுள்ளபடி, மிக அ தி க மதிப்புள்ள சொத்தின் மதிப்பு. பத்திரத்தில் கண்டுள்ளபடி, சொத்தின் மதிப்பு. பத்திரத்தில் கண்டுள்ளபடி, அடமானம்வைத்துப் பெற் றுக் கொண்ட தொகை. பத்திரத்தில் கண்டுள்ளபடி, குத்தகையில் முதல் 50 வருஷத்தில் கொடுக்கப்பட வேண்டிய மொத்த குத்த கைத்தொகை அ ல் ல து வாடகை மதிப்பில் அல்லது மொத்த குத்தகை தொகை யில் ஆறில் ஒரு பங்குக்கு சமமான தொகை. (2) மேற்சொல்லிய தீர்வை விதிக்கப்படுவதன் பேரில் ஒரு பஞ்சாயத்து அதிகார எல்லைக்குள் இருக்கிற தப் பிரதேசத்திற்கு வெளியே இருக்கிற சொத்து
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/391
Appearance