உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 (2) ஒவ்வொரு பட்டணப் பஞ்சாயத்துக்காக பட்டணப் பஞ்சாயத்து நிதி ஒன்று இருக்க வேண்டும். (8) ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்காக கிராமப் பஞ்சாயத்து நிதி ஒன்று இருக்க வேண்டும். பஞ்சாயத்து யூனியன் (பொது) நிதி 135. பஞ்சாயத்து யூனியன் (பொது) நிதி பஞ்சாயத்து யூனியன் (பொது) நிதிக்கு வரவு வைக்கப் படவேண்டிய இனங்களில் கீழ்க்கண்டவை அடங்கும். (1) பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியில் வசூலிக் கப்பட்ட பிரதேச வரித்தொகையில், 115-வது பிரிவின்கீழ் பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதிக்கும் பட்டணப் பஞ்சா யத்து நிதிக்கும், கிராமப் பஞ்சாயத்து நிதிக்கும் வரவு வைத்தது போக எஞ்சியுள்ள தொகை. - . (2) 116-வது பிரிவின்கீழ் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் வசூலிக்கப்பட்ட பிரதேச வரி மீது சர்சார்ஜ். (8) 129-வது பிரிவின்படி அரசாங்கம் வழங்கிய பிரதேச வரியின்மீது சர்சார் ஜூ க்கு இணேயான மான்யம். (4) 181-வது பிரிவின்கீழ் அரசாங்கம் வழங்கிய சாலே கள் மான்யம். (5) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வழங்கிய அனுமதி களுக்கும் லேசென்சுகளுக்கும் உரிய கட்டணங்கள். (6) பஞ்சாயத்து யூனியன் மார்க்கட்டுகள் என்று. வகைப் படுத்தப்பட்ட பொது மார்க்கட்டுகளில் விதிக்கப்படும் கட்டணங்களில், அரசாங்கம் நிர்ணயித்த விகிதப்படி பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸில் பஞ்சாயத்துக்கு கொடுத்த உத வித் தொகை போக எஞ்சியுள்ள தொகை. (7) பஞ்சாயத்தும்ார்க்கட்டுகள் என்று வகைப்படுத்தப் பட்ட மார்க்கட்டுகள் விஷயமாய், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குப் பஞ்சாயத்துகள் செலுத்தும் உதவித் தொகை. (8) சாலைகள் அல்லது சாலேயோரங்களே தற்காலிகமாக உபயோகிப்பதற்கான கட்டிணங்கள். . . . ..." "..