உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 (8) கிர்ாமம் அல்லது பட்டணத்திலுள்ள காலி மனேகளே யும், சாலேகளேயும் மற்றும் பொது இடங்களேயும் தற்காலிகமாக அனுபோகத்தில் வைத்துக் கொள்வதற்கான கட்டணங்கள். (9) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரிவு அல்லது ஏதாவது ஒரு விதி அல்லது உத்தரவு மூலம் பஞ்சாயத்து விதித்து வசூலிக்கும் கட்டணங்கள். (10) பஞ்சாயத்தின் நிர்வாகத்திலுள்ள நிதி ஏற்பாடுகள், டிரஸ்டுகளிலிருந்து கிடைக்கும் வருமானம். (11) அரசாங்கம் திரும்ப எடுத்துக்கொண்ட சேவை இனம்களின் பேரில் விதிக்கப்படும் நிகரவரி. (12) 1989-ம் வருஷத்திய தமாஷா வரிச் சட்டத்தின் 18-வது பிரிவின்கீழ் பஞ்சாயத்து பெற்றுக் கொண்ட தமாஷா வரி தொகைகளில் விகிதாசாரமான பங்கு. (13) கிராம மீன்பிடி துறையில் கிடைக்கும் வருமானம். (14) பஞ்சாயத்தின் நிர்வாகத்தில் உள்ள தோணித் துறைகளிலிருந்து கிடைக்கும் வருமானம். * (15) யாரும் பாத்தியதை கொண்டாடாத டெபாஸிட் களும் இதர, பறிமுதல் தொகைகளும். (16) கிராமம் அல்லது பட்டணத்தில் சாலேகளுக்காக கல்வெட்டி எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நபர்களிட மிருந்து ஆண்டுதோறும் அரசாங்கம் வசூலிக்கும் கட்டணங் களுக்கு சமமான தொகை. (17) பஞ்சாயத்தில் உள்ள புறம்போக்குகளே உபயோ கிப்பவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம். (18) கிராமம் அல்லது பட்டணம் ரயத்து வாரி பிரதேசத் தில் இருந்தால், புறம்போக்குகளின் உபயோகம்,பஞ்சா யத்தில் நிலைபெற்றிராவிடினும், அந்தப் புறம்போக்கிலுள்ள மரங்களிலிருந்து கிடைக்கும் சகல வருமானமும். (19) அரசாங்க சொத்தை குத்தகைக்கு பெற்றிருப்பதன் மூலம் பஞ்சாயத்துக்கு கிடைக்கும் வருமானம். II—14