214 142. இதர ஸ்தல அதிகார சபைகளின் செலவுக்கு உதவி அளித்தல் இந்தச் சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு காரியத்துக்கு அரசாங்கம், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது பஞ்சாயத்து, அல்லது இந்த ராஜ்யத்தில் வேறு ஏதாவது ஒரு ஸ்தலஅதிகார சபை செய்யும் செலவு காரண மாக கிராமத்தில் அல்லது நகரத்தில் உள்ள மக்களுக்கு நன்மை அளிக்கத் தக்கபடி இருக்குமால்ை. பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், இன்ஸ்பெக்டரின் சம்மதம் பெற்று அவருடைய கட்டளேப்படி அப்படிப்பட்ட செலவுக்கு ஒரு தொகை கொடுத்து உதவலாம். 148. அரசாங்கம் தரும் கடன்களையும் அட்வான்ஸ்களையும் வசூலித்தல் (1) 1914-ம் வருஷத்திய பிரதேச அதிகார சபைகளின் 31-63résir fill 356 [Local Authorities Loans Act, 1914, Central Act, IX of 1914) என்ன சொல்லியிருந்த போதிலும், பாதகமின்றி அரசாங்கம், (a) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் நிதியைத் தம் பொறுப்பில் வைத்திருக்கிற நபருக்கு, அந்த நிதியில் பொறுப்புள்ள வேறு செலவுகளுக்கு செலவு செய்யு முன் அரசாங்கத்தின் கடன்கள் அல்லது அட்வான்ஸ் தொகைகள் இவற்றிற்கு தொகை செலுத்தும்படி உத்தரவு மூலம் கட்டளையிடலாம். ஆல்ை, அதிகார பூர்வமான கடன்கள் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிதிகளே, இந்தச் சட்டத்தின்படிக்கான ஒரு காரியத்துக்காக, அரசாங்கம் கொடுத்துள்ள கடன் அல்லது அட்வான்ஸ் இவற்றை கொடுத்து தீர்ப்பதற்கான செலவுகளே அவ்வாறு முதலிடம் கொடுப்பது பாதிக்காது. (b) அப்படிப்பட்ட கடன் அல்லது முன்பணமாகக் கொடுத்த தொகையை வழக்குத் தொடர்ந்து வசூல் செய்யலாம், (2) உட்பிரிவு (1) பகுதி (2) ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர் அரசாங்கத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவராவார். -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/405
Appearance